ஐபிஎல் 2021 | இன்றைய இரண்டாவது போட்டியில் மும்பையை எதிர்கொள்கிறது பஞ்சாப்!

PBKS VS MI IPL 2021 42th Match Starts Today

ஐபிஎல் 2021-இன் 42 ஆவது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியானது, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இன்று நடக்கவிருக்கும் ஐபிஎல்-லின் இரண்டாவது போட்டியில் ரோஹிட் சர்மா தலைமையிலான மும்பை அணி, கே எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. அபுதாபி மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டியானது இந்திய நேரப்படி 07:30 மணியளவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பப்படும். இதுவரை நேருக்கு நேர் நடந்த 27 போட்டிகளில், 14 போட்டிகளில் மும்பை வென்று, மும்பையே முன்னிலையில் … Read more

ஐபிஎல் 2021 | இன்று நடக்கும் முதல் போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது டெல்லி!

DC VS KKR IPL 2021 41th Match Starts Today

ஐபிஎல் 2021-இன் 41 ஆவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொள்கிறது டெல்லி கேபிட்டல்ஸ் அணி. இன்று நடக்கும் முதல் போட்டியில் மார்கன் தலைமையிலான கொல்கத்தா அணியானது, ரிஷப் பேன்ட் தலைமையிலான டெல்லி அணியை எதிர்கொள்ள இருக்கிறது. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 26 போட்டிகளில், 14 போட்டிகளில் கொல்கத்தாவே … Read more

ஐபிஎல் 2021 | ராஜஸ்தானை வென்றது ஹைதராபாத் அணி!

Jason Roy 60 Runs Fiery Innings Against RR

ஐபிஎல் 2021-இன் 40 ஆவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்சை வென்றது, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 164 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 57 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தார். இதில் 7 போர்கள்,3 சிக்ஸ்கள் அடங்கும். அதற்கு பின் ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி 18.3 ஓவர்களில் இலக்கை எட்டிப்பிடித்தது. அதிகபட்சமாக ஜேசன் ராய் 42 பந்துகளில், 8 போர்கள், 1 சிக்ஸ் உட்பட 60 … Read more

ஐபிஎல் 2021 | இன்றைய போட்டியில் ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது ராஜஸ்தான் அணி!

IPL 2021 SRH VS RR 40 th Match Starts Today

ஐபிஎல் 2021-இன் 40 ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக் கொள்கின்றன. இன்று நடக்கும் ஐபிஎல் 2021-இன் 40 ஆவது போட்டியில், கேன்வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. துபாய் சர்வதேச மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது சரியாக இந்திய நேரப்படி 7:30 மணிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ்சில் ஒளிபரப்பாகும். எத்தகைய குறுகிய டோட்டலையும் Defend செய்வதற்கு பெயர் போன அணியான ஹைதராபாத், இப்போதெல்லாம் … Read more

ஐபிஎல் 2021 | மும்பையை வென்றது பெங்களுரு அணி!

RCB Win Against MI In 39 th Match Of IPL 2021

ஐபிஎல் 2021-இன் 39 ஆவது போட்டியில் மும்பை அணியை வென்று தனது தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது பெங்களுரு அணி. முதலில் ஆடிய பெங்களுரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்தனர். அதிகபட்சமாக கோலி 51(42) ரன்களும், மேக்ஸ்வெல் 56(37) ரன்களும் எடுத்திருந்தனர். அதற்கு பின் ஆடிய மும்பை அணியில் ரோஹிட் சர்மாவை 43(28) தவிர யாரும் பெரிதாய் ஜொலிக்காததால் 18.1 ஒவர்களில் 111 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. பெங்களுரு அணி … Read more

ஐபிஎல் 2021 | கொல்கத்தா அணியை வென்றது சென்னை அணி!

CSK Win Against KKR In 38 th Match Of IPL 2021 1

ஐபிஎல் 2021-இன் 38 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா அணியை வென்று மீண்டும் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு அரியணை ஏறியது. முதலில் ஆடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 171 ரன்களை எடுத்தது. சென்னை அணி தரப்பில் ஸ்ரதுல் தாகூர், வெங்கடேஷ் ஐயர் மற்றும் ரஸ்சல் என்று இரண்டு முக்கியமான விக்கெட்டுக்களை கைப்பற்றி கொடுத்தார். அதற்கு பின் ஆடிய சென்னை அணி கடைசி ஓவரின் கடைசி பாலில் இலக்கை அடைந்து திரில்லிங்காக … Read more

ஐபிஎல் 2021 | இன்று நடக்கும் இரண்டாம் போட்டியில் மும்பையை எதிர்கொள்கிறது பெங்களுரு அணி!

MI vs RCB IPL 2021 39 th Match Starts Today

ஐபிஎல் 2021-இன் 39 ஆவது போட்டியில் ரோஹிட் சர்மா தலைமையிலான மும்பை அணியானது, விராட் கோலி தலைமையிலான பெங்களுரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது. துபாய் மைதானத்தில் நடக்கவிருக்கும் இந்த போட்டியானது, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரலையாக 7:30 மணி முதல் ஒளிபரப்பப்படும். இதுவரை நேருக்கு நேர் மோதிய 28 போட்டிகளில் 17 -இல் மும்பையும், 11 போட்டியில் பெங்களூரு அணியும் வென்றிருக்கின்றன. ஐபிஎல் இரண்டாவது கட்டம் ஆரம்பித்ததில் இருந்தே இரண்டு அணிகளுக்கும் ராசி இல்லை. தொடர் தோல்விகளை … Read more

ஐபிஎல் 2021 : இன்று நடக்கும் முதல் போட்டியில் சென்னை அணி கொல்கத்தாவை எதிர்கொள்கிறது!

CSK VS KKR IPL 2021 38 th Match Starts Today

ஐபிஎல் 2021-இன் 38 ஆவது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணி, மார்கன் தலைமையிலான கொல்கத்தாவை எதிர் கொள்ள இருக்கிறது. அபுதாபியில் ஷேக் சையது ஸ்டேடியத்தில் வைத்து நடக்க இருக்கும் இப்போட்டி நேரலையாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ்சில் 3.30 மணிக்கு ஒளிபரப்பாகும். தொடக்கம் முதலே அனல் பறக்க ஆடிக்கொண்டிருக்கும் சென்னை அணியும், ஆட்டத்தின் பிற்பாதியில் ஏதோ சூப்பர் பவர் கிடைத்தது போல வெளுத்து வாங்கி கொண்டிருக்கும் கொல்கத்தா அணியும் மோத இருப்பதால் இன்று நிச்சயம் அபுதாபி களம் சூடு … Read more

ஐபிஎல் 2021 | பெங்களுரை எளிதாக வென்றது சென்னை அணி!

CSK Won Against RCB IPL 2021 35 th Match

ஐபிஎல் 2021, 35 ஆவது போட்டியில் பெங்களுரை எளிதாக வென்று பாயின்ட் டேபிளில் மீண்டும் முதல் இடத்திற்கு வந்தது சென்னை அணி! முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியின் கோஹ்லி, படிக்கல் இருவரும் அரைசதத்தை அடித்திருந்தாலும் மீதி யாரும் பெரிதாய் ஜொலிக்காததால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதற்கு பின் ஆடிய சென்னை அணி 18.1 ஓவர்களில் நான்கு விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து எளிதாக இலக்கை துரத்திப்பிடித்தது. இந்த வெற்றியின் மூலம் மீண்டும் … Read more

ஐபிஎல் 2021 | இன்றைய போட்டியில் சென்னை அணி பெங்களுரு அணியை எதிர் கொள்ள இருக்கிறது!

CSK VS RCB 35 th Match Of IPL 2021 Starts Today

ஐபிஎல் 2021-இன் 35 ஆவது போட்டியில் மகேந்திர சிங் தலைமையிலான சென்னை அணியானது, விராட் கோலி தலைமையிலான பெங்களுரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது. பரபரப்பான இந்த போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி 7:30 மணி அளவில் தொடங்க இருக்கிறது. ஒரு பக்கம் மும்பையுடனான வெற்றித் திருமுகத்துடன் களம் இறங்கும் தோனி, இன்னொரு பக்கம் கொல்கத்தாவுடனான அதிர்ச்சி தோல்வியோடு, ப்ரஷ்சருடன் களம் இறங்கும் கோஹ்லி, நிச்சயம் இந்த ஆட்டத்தில் கடைசி வரைக்கும் இரு அணிகளிடமும் ஒரு … Read more