” In The Air, Sreesanth Takes It! India Win The First T20 World Cup “

India Winning Moment At T20 World Cup 2007

செப்டம்பர் 24, 2007, இந்தியா – பாகிஸ்தான் டி20 வேர்ல்டு கப் இறுதிப்போட்டி, தோனி தலைமையிலான இளம் அணி, சேவாக் இல்லை, சச்சின் இல்லை, டிராவிட் இல்லை , கங்குலி இல்லை, இந்தய அணி ஒரு சீரிஸ்சில் தோற்றால், அணி வீரர்களின் உருவ பொம்மையை அவரின் வீட்டின் முன்னேயே சென்று, ரசிகர்கள் எரித்து அந்த வீரரை கேவலப்படுத்திக் கொண்டிருந்த காலம். அந்த சூழலில் தான் இந்திய அணியை வழிநடத்த தலைமை தாங்கினார் தோனி. பரபரப்பான இறுதிப்போட்டி, முதலில் … Read more

ஆர்சிபி தரப்பில் இருந்து விராட்டிற்கு பிரஷ்சர் கொடுக்கப்படுகிறதா?

Virat Kholi Left RCB Captaincy If They Fail To Win CSK Today

தொடர் தோல்வி, பேட்டிங்கில் சொதப்பல், ஒரு கோப்பையும் அணிக்கு எடுத்துக் கொடுக்கவில்லை என்று ஆர்சிபி அணி நிர்வாகம் விராட்டின் மீது தொடர்ந்து பிரஷ்சர்களை கொடுத்து வருவதால் விராட் இந்த ஐபிஎல் சீசன் முடியும் முன்னே கேப்டன் பதவியில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன. முந்தைய போட்டியில் கொல்கத்தா அணியிடன் படுதோல்வி அடைந்திருந்தது ஆர்சிபி அணி. மேக்ஸ்வெல், படிக்கல், விராட், டிவில்லியர்ஸ் என்று பெரிய பெரிய நட்சத்திர வீரர்கள் இருந்தும் கூட வெறும் 92 … Read more

ஐபிஎல் 2021 | மும்பையை வெளுத்து வாங்கி வெற்றியை பதிவு செய்த கொல்கத்தா!

KKR Win Against MI In IPL 2021 34 th Match

ஐபிஎல் 2021, 34 போட்டியில் மும்பையை தன் அதிரடி ஆட்டத்தில் வீழ்த்தி கதிகலங்க வைத்துள்ளது கொல்கத்தா அணி. முதலில் பேட் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 155 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக மும்பை தரப்பில் டி காக் 55(42) ரன்களை எடுத்திருந்தார். அதற்கு பின் ஆடிய கொல்கத்தா தனது அதிரடியில் மும்பையின் முதல் தர பவுலர்களையும் கூட கதிகலங்க வைத்தனர். வெறும் 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 15.1 ஓவர்களிலேயே இலக்கை துரத்திப்பிடித்தது கொல்கத்தா. … Read more

ஐபிஎல் 2021 | இன்று நடக்கும் போட்டியில் மும்பை அணி கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது!

MI VS KKR 34 th Match Starts Today

ஐபிஎல் 2021, 34 ஆவது போட்டியில் மும்பை அணி, கொல்கத்தா அணியை அபுதாபி மைதானத்தில் எதிர்கொள்ள இருக்கிறது. இன்று நடக்கவிருக்கும் ஐபிஎல் 2021, 34 ஆவது போட்டியில் மும்பை அணி. கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது. ரோஹிட் சர்மா இன்று மீண்டும் அணிக்கு திரும்புவது மும்பைக்கு பலம் சேர்க்கும். வருண் சக்கரவர்த்தி வெர்சஸ் ராகுல் சாஹர், பொல்லார்டு வெர்சஸ் ரஸ்சல், ரோஹிட் சர்மா வெர்சஸ் மார்கன் ஆக மொத்தத்தில் ஆட்டத்தில் இன்று அனல் பறக்கும். இரண்டு அணிகளும் பவர் … Read more

ஐபிஎல் 2021 | ஹைதராபாத்தை வென்றது டெல்லி அணி!

DC Win Against SRH IPL 2021 33 Match

ஐபிஎல் 2021-இன் 33ஆவது போட்டியில் ஹைதராபாத் அணியை வென்றிருக்கிறது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. முதலில் ஆடிய ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் வெறும் 134 ரன்களை மட்டுமே எடுத்தது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக ரபாடா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். அதற்கு பின் ஆடிய டெல்லி அணி வெறும் இரண்டு விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 17.5 ஓவர்களில் இலக்கை எளிதாக துரத்திப் பிடித்தது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக ஸ்ரேயஸ் ஐயர் 47(41) ரன்களை எடுத்தார். இந்த வெற்றியின் … Read more

சோதனை மேல் சோதனை | தமிழக வீரர் நடராஜனுக்கு ‘கொரோனோ’ !

TamilNadu Cricket Player T Natarajan Tested Covid Positive

தற்போது தான் மூட்டு பிரச்சினையில் இருந்து குணமாகி வெளிவந்து, ஐபிஎல்-லில் களம் இறங்கலாம் என்று வந்த தமிழக வீரர் நடராஜனுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைகிறது. ஐபிஎல் முதல் கட்ட ஆட்டத்தில் காயம் காரணமாக விலகிய நடராஜன், தொடர்ந்து அதற்காக சிகிச்சை பெற்று வந்ததால் இலங்கைக்கு எதிரான டி20 அணியிலும் வாய்ப்பை இழந்தார். அங்கு ஆடி நிரூபிக்க முடியாததால் உலககோப்பை அணியிலும் நடராஜனால் இடம் பெற முடியவில்லை. தற்போது ஐபிஎல் ஆட வந்த … Read more

ஐபிஎல் 2021 | இன்று டெல்லி அணி ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது!

DC VS SRH 33 th Match Of IPL Starts Today

ஐபிஎல் 2021-இன் 33 ஆவது போட்டியில் டெல்லி அணி, ஹைதராபாத் அணியை எதிர் கொள்ள இருக்கிறது. துபாய் மைதானத்தில், இன்று நடக்கவிருக்கும் ஐபிஎல்லின் 33 ஆவது போட்டிதனில், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணியை எதிர் கொள்ள இருக்கிறது. பாயிண்ட் டேபிளில் இரண்டாவது இடத்தில் இருக்கும் டெல்லி இந்த போட்டியில் வெற்றி பெற்று விட்டால் சென்னை அணியை பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு வந்து விடும். குறைந்த ஸ்கோர் அடித்தாலும் … Read more

ஐபிஎல் 2021 பஞ்சாப் வெர்சஸ் ராஜஸ்தான் | ஆம் இது தான் உண்மையான திரில்லர் மேட்ச்!

Kartik Tyagi The Man Behind Rajasthan Win

திரில்லர் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கொடுத்து விட்டு சென்றிருக்கிறது இன்று நடைபெற்று முடிந்திருக்கும் பஞ்சாப் வெர்சஸ் ராஜஸ்தான் மேட்ச். ராஜஸ்தான் வைத்த 185 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப்பின் அதிரடியைப் பார்த்து, பஞ்சாப் அணி எளிதாக இப்போட்டியில் வென்று விடும் என்று நினைத்திருந்த நமக்கு, கடைசி ஓவரில் தான் கார்த்திக் தியாகி ஒரு ட்விஸ்ட் வைத்தார். வீசிய ஆறு பந்துகளில் 5 துல்லிய யார்க்கர்கள். அந்த ஓவரில் வெறும் நான்கு ரன்கள் தான் தேவைப்பட்ட நிலையிலும் … Read more

ஒரு தனியார் வாரியத்தை மதிக்கின்ற அளவிற்கு கூட எங்கள் நாட்டு வாரியத்தை பிறநாட்டு வாரியங்கள் மதிப்பதில்லை- பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

Pakistan Cricket Association Questioned Other Country Associations

நியூசிலாந்து, இங்கிலாந்து என்ற இரண்டு நாடுகளின் வாரியங்கள் தொடர்ச்சியாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு எதிரான தொடரை ரத்து செய்தது, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தனியார் நிறுவனத்தின் லாபத்திற்காக, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான வெற்றியை நிர்ணயிக்கும் ஐந்தாவது டெஸ்டை கேன்சல் செய்து ஐபிஎல் விளையாட அனுமதித்து இருக்கும் பிற நாட்டு கிரிக்கெட் வாரியங்கள், எங்கள் வாரியத்தை மதித்து எங்கள் அணியுடன் விளையாட மறுப்பது ஏன் என்று கேள்விகளை முன் வைக்கிறது பாகிஸ்தான் கிரிக்கெட் … Read more

ஐபிஎல் 2021 | இன்றைய போட்டியின் பலபரிட்சையில் பஞ்சாப்,ராஜஸ்தான் அணிகள்!

KXIP VS RR IPL 32 th Match Prediction

இன்று நடக்கும் ஐபிஎல் 2021-இன் 32 ஆவது போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி, கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. இதுவரை இந்த அணிகள் நேருக்கு நேர் எதிர் கொண்ட 22 போட்டிகளில் 12-இல் ராஜஸ்தானும், 10-இல் பஞ்சாப் அணியும் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் அணியில் கே.எல்.ராகுல், மாயங்க் அகர்வால், கெயில், நிக்கோலஸ் பூரான் மற்றும் ராஜஸ்தான் அணியில் லீவிஸ், சஞ்சு சாம்சன், ராகுல் திவாட்டியா, கிரிஸ் மாரிஸ் என்று இரு அணிகளும் நட்சத்திர … Read more