கொல்கத்தாவிடம் படு தோல்வி அடைந்த ஆர்சிபி அணி!

KKR Big Win Against RCB

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியில் யாரும் பெரிதாய் ஜொலிக்காத நிலையில் 19 ஓவர்களில் வெறும் 92 ரன்களையே எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் பறி கொடுத்தது. அடுத்து களம் இறங்கிய கொல்கத்தா 10 ஓவர்களிலேயே இலக்கை அடைந்து எளிதாய் வெற்றியை நிலை நாட்டியது. கொல்கத்தா பவுலிங்கை பொறுத்தவரை வருண் சக்கரவர்த்தி நான்கு ஓவரில் வெறும் 13 ரன்களே விட்டு கொடுத்து 3 விக்கெட்டுக்களை எடுத்திருந்தார். கொல்கத்தாவின் பேட்டிங்கை பொறுத்தவரை ஆரம்ப பேட்ஸ்மேன்கள் இரண்டு பேருமே … Read more

RCB VS KKR| டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது ஆர்சிபி!

RCB VS KKR 31th Match Of IPL Starts Today

ஐபிஎல் 2021 இன் 31 ஆவது போட்டியில் பெங்களுரு மற்றும் கொல்கத்தா அணிகள் மோத உள்ளன. டாஸ் வென்ற ஆர்சிபி அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இரு அணிகளும் மோதி உள்ள 27 போட்டிகளில் கொல்கத்த 14 போட்டிகளிலும், பெங்களூரு 13 போட்டிகளிலும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளின் பிளேயிங் 11: Kolkata Knight Riders (Playing XI): Shubman Gill, Nitish Rana, Rahul Tripathi, Eoin Morgan(c), Andre Russell, Dinesh Karthik(w), Sunil … Read more

மும்பையை வென்று டாப் ஆப் த டேபிளுக்கு அரியணை ஏறிய சிஎஸ்கே!

CSK Won Against MI In Resuming IPL First Match

இந்தியாவில் நிறுத்தப்பட்ட ஐபிஎல், ஐக்கிய அரபு அமீரகத்தில் மீள்ந்த நிலையில் முதல் போட்டியிலேயே மும்பையை அதிரடியாக வீழ்த்தியது மட்டுமில்லாமல் டேபிள் டாப்பிற்கு அரியணை ஏறியது சிஎஸ்கே. மும்பை வெர்சஸ் சிஎஸ்கே என்றாலே, களத்தின் அனல் பறக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே 24-4 என்று திணறிய போதும் ஒரு பக்கம் ருத்ராஜ் மும்பை அணியின் பந்து வீச்சை நாலா பக்கமும் சிதற விட்டுக்கொண்டிருந்தார். இறுதியாக சிஎஸ்கே 20 ஓவர்களின் முடிவில் … Read more

ஆர்சிபி அணியின் தலைமைப் பொறுப்பில் இருந்தும் விலகும் விராட் கோலி!

Virat Kohli Step Down From RCB Captaincy After This IPL

ஆர்சிபி அணியின் தலைமைப் பொறுப்பில் இருந்தும் விராட் கோலி அதிகாரப்பூர்வமாக விலக இருப்பதாக தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன. ஏற்கனவே இந்திய அணியில் டி20 தலைமைப் பொறுப்பில் இருந்து, வரும் டி20 உலக கோப்பைக்கு பிறகு விலக இருப்பதாக அறிவித்து இருந்த விராட் கோலி, தற்போது ஆர்சிபி அணியின் தலைமைப்பொறுப்பில் இருந்தும் விலக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த ஐபிஎல்லே தனது கடைசி ஐபிஎல் கேப்டன்சிப் என்றும், இருந்தாலும் வருங்காலத்திலும் ஆர்சிபி அணிக்கே ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக … Read more

மீளும் ஐபிஎல்லில் நாளை முதல் போட்டியில் மோதும் சிஎஸ்கே மற்றும் மும்பை!

CSK vs MI IPL 2021 From Tomorrow At UAE

கொரோனோ சூழலில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் நாளை முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் மீளுகிறது. நாளை நடக்கும் முதல் போட்டியில் சிஎஸ்கே அணியும் மும்பை அணியும் மோத உள்ளன. சிஎஸ்கே வெர்சஸ் மும்பை என்றாலே ஒரு இந்தியா-பாகிஸ்தான் மேட்ச் போல ஒரு திரில்லரைக் காண முடியும். அந்த அளவுக்கு எதிர்பார்ப்புகள் இருக்கும். ஒரு பக்கம் தோனி மறுபக்கம் ரோஹிட் இரண்டு மாபெரும் பில்லர்கள் மோதிக் கொள்ளும் போட்டி என்பதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இது வரை இரண்டு அணிகளும் … Read more

NZ Vs PAK | போட்டி தொடங்கும் சில நிமிடங்களுக்கு முன்பு போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்த நியூசிலாந்து அணி!

Newzealand Team Quits From NZ Vs PAK Series Before The Mints To Start Of First Match

பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, அணியின் பாதுகாப்பு கருதி முதல் போட்டி தொடங்கும் சில நிமிடங்களுக்கு முன்பாக, போட்டி மற்றும் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. பாகிஸ்தான், ராவல் பிண்டியில் தொடங்க இருந்த நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி தொடங்க இருந்த சில நிமிடங்களுக்கு முன்பு, அணியின் பாதுகாப்பு கருதி நியூசிலாந்து அணி விலகியதால் நிறுத்தப்பட்டது. நியூசிலாந்து அமைச்சகத்தின் பாதுகாப்பு ஆலோசகர்கள், அணி மற்றும் … Read more

டி20 போட்டிகள் கேப்டன் பதவியில் இருந்து விலக இருக்கும் விராட் கோலி!

Virat Kohi Officially Step Down From T20 Captaincy

சில நாட்களாகவே இணையத்திலும், பத்திரிக்கை செய்திகளிலும் விராட் கோலி ஒரு நாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலக இருப்பதாக செய்திகள் வந்து கொண்டு இருந்தன. பிசிசிஐ அதை மறுத்து வந்தாலும் தற்போது விராட் தனது சார்பிலிருந்து ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அதில் பணிச்சுமை காரணமாக டி20 உலக கோப்பைக்கு பிறகு டி20 போட்டிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்து மட்டும், தான் விலக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது போக ஒரு நாள் மற்றும் டெஸ்ட் … Read more

தன் யார்க்கர்களுக்கு நிரந்தரமாக ஓய்வு கொடுத்த லசித் மலிங்கா!

Lasith Malinga Retired From All Form Of Cricket

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பவுலர் மற்றும் யார்க்கர் மன்னன் லசித் மலிங்கா அனைத்து தரப்பட்ட கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறப்போவதாக தனது ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஏற்கனவே டெஸ்ட் மட்டும் ஒரு நாள் போட்டிகளில் ஓய்வு பெற்றிருந்த லசித் மலிங்கா, தற்போது டி20 பார்மட்டில் இருந்தும் ஓய்வு பெறப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தனது இடத்தை நிரப்ப அணியில் ஒரு இளம் பவுலரை தேட வேண்டிய சூழல் உருவாகி இருப்பதால், இந்த சமயம் ஓய்வு எடுத்துக்கொள்வதை தாமே விரும்பி … Read more

கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுகிறாரா விராட் கோலி?

Soon Virat Kholi Step Down From ODI And T20 Captaincy

ஒரு நாள் மற்றும் டி20 போட்டிக்கான கேப்டன் பதவியிலிருந்து விரைவில் விராட் கோலி விலக இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. பணிச்சுமையின் காரணமாகவும், தனது பேட்டிங் திறனில் முழுமையாக கான்சன்ட்ரேட் பண்ண இயலாத சூழலும் இருப்பதால், இந்த டி20 உலக கோப்பைக்கு பிறகு விராட் கோலி, ஒரு நாள் மற்றும் டி20 போட்டிக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதற்கு பிறகு ரோஹிட் கேப்டன் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் கிரிக்கெட் வட்டாரங்கள் … Read more

ஜோகோவிச்சை வீழ்த்தி தனது முதல் கிராண்ட்ஸ்லாமை கைப்பற்றிய டேனியல் மெட்வடேவ் – அமெரிக்க ஓபன் 2021

Medvedev Win US Open Men Single Final

ஒரே வருடத்தில் நான்கு கிராண்ட்ஸ்லாம் என்ற ஜோகோவிச்சின் கனவை தவிடு பொடியாக்கியது டேனியல் மெட்வடேவ்வின் அபார ஆட்டம். அமெரிக்க ஓபன் ஆடவர் சிங்கிள் இறுதி போட்டியில் செர்பியாவின் ஜோகோவிச், ரஷ்ய வீரர் டேனியல் மெட்வடேவை எதிர் கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-4,6-4,6-4 என்ற நேர்செட் புள்ளி கணக்கில் ரஷ்ய வீரர் டேனியல் மெட்வடேவ், ஜோகோவிச்சை வீழ்த்தி தனது முதல் கிராண்ட்ஸ்லாமை கைப்பற்றினார். இதன் மூலம் ஒரு வருடத்தில் நான்கு கிராண்ட்ஸ்லாம் என்ற ஜோகோவிச்சின் சாதனை … Read more