அவரது பைக்கை எரியுங்கள், யூடியூப் சேனலை முடக்குங்கள் – சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி

Burn His Bike Says Judge TTF Vasan Bail Denied Idamporul

அவரை பைக்கை எரியுங்கள், யூடியூப் சேனலை முடக்குங்கள் என்று கூறி வாசனின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து இருக்கிறார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி. மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பைக் ஓட்டிய குற்றத்திற்காக சிறையில் இருக்கும் டிடிஎப் வாசன் அவர்களின், ஜாமீன் மனு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சி வி கார்த்திகேயன், ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து விட்டு, அவரது பைக்கை எரிக்கவும், யூடியூப் சேனலை முழுவதுமாக முடக்கவும் … Read more

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

There Will Be A Rain Possibilities For 8 District In Tamilnadu 05 10 23 Idamporul

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு, 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக நெல்லை, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை ஆகிய 8 மாவட்டங்களில் களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. “ தென்னக இந்தியாவில் பருவமழை இல்லாமல் … Read more

தென் தமிழகத்தில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

There Will Be A Rain For Next Two Days South TN 29 09 23 Idamporul

தென் தமிழகத்திற்கு இன்னும் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, மதுரை உள்ளிட்ட தென் தமிழக பகுதிகளில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. சில நாட்களாவே தென் தமிழகத்தை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் இந்த மழை இதம் கொடுக்கலாம். “ சென்னை, திருவள்ளூரு உள்ளிட்ட வட தமிழகத்திலும் … Read more

ஆத்தி திருநெல்வேலி – சென்னை வந்தேபாரத் ரயில் கட்டணம் இவ்வளவா?

Tirunelveli To Chennai Vande Bharat Rate Fixed Idamporul

திருநெல்வேலி – சென்னை இயங்க இருக்கும் வந்தேபாரத் ரயிலின் கட்டணத்தை அறிவித்து இருக்கிறது தென்ன ரயில்வே. தமிழகத்தின் முதல் வந்தேபாரத் ரயில் ஆனது திருநெல்வேலியில் இருந்து சென்னை வரை இயங்க இருக்கிறது. கிட்டதட்ட 7 மணி நேரம் 50 நிமிடத்தில் திருநெல்வேலியில் இருந்து சென்னையை அடையும் இந்த ரயிலின் சாதாரண ஏசி வகுப்பு 1620 ரூபாய் எனவும், சொகுசு ஏசி வகுப்பு 3,025 ரூபாய் எனவும் நிர்ணயித்து இருக்கிறது தென்னக ரயில்வே. திருநெல்வேலி டு சென்னை செல்ல … Read more

ஆட்டோ ஓட்டுநர் வங்கி கணக்கில் தவறுதலாக 9000 கோடி வரவு வைத்த பிரபல வங்கி!

TMB Falsely Deposited 9000 Crores In Chennai Autodriver Account Idamporul

சென்னையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் வங்கி கணக்கில் தவறுதலாக 9000 கோடி வரவு வைத்தது பிரபல தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி. தூத்துக்குடியை மையமாக வைத்து இந்தியா முழுக்க செயல்பட்டு வரும் பிரபல தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி, சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் வங்கி கணக்கில் தவறுதலாக 9000 கோடி வரவு வைத்து, பின்னர் சட்ட உதவிகளுடன் அவர் செலவழித்த 21,000 போக மீதியை திரும்ப பெற்று இருக்கிறது. “ அதிர்ஷம் அந்த ஆட்டோ … Read more

டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய போக்குவரத்து ஆணையரகம் பரிந்துரை!

TTF Vasan License Ban Fact Here Idamporul

டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய கோரி தமிழக போக்குவரத்து ஆணையரகம் பரிந்துரை செய்து இருக்கிறது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வாகனத்தை ஓட்டிய குற்றத்திற்காக மோட்டார் வாகன சட்டத்தின்படி, பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் அவர்களின் ஓட்டுநர் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்ய கோரி, தமிழக போக்குவரத்து ஆணையரகம் பரிந்துரை செய்து இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. “ வீலிங், சாகசம் என்ற பெயரில் இளைஞர்களையும் திசை திருப்பி, பொது மக்களுக்கும் இடையூறு … Read more

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் டெங்கு, ஒரே வாரத்தில் 113 தொற்றுகள் பதிவு!

TN Dengue Cases Filed 113 In One Week Idamporul

தமிழகத்தில் மீண்டும் டெங்கு பரவல் அதிகரித்து இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை எச்சரித்து இருக்கிறது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 113 டெங்கு தொற்றுகள் பதிவாகி இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை எச்சரித்து இருக்கிறது. சராசரியாக நாளொன்றுக்கு 20 தொற்றுகள் தமிழகத்தில் பதிவாகி வருவதாகவும், கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் சுகாதாரத்துறை அறிவித்து இருக்கிறது. “ தமிழகம் மற்றும் புதுச்சேரிகளில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால் இரு மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கின்றன “

தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

Heavy Rain Alert For 8 Districts In Tamilnadu 04 09 23 Idamporul

தமிழகத்தில் எட்டு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்து இருக்கிறது சென்னை வானிலை ஆய்வு மையம். நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, கோவை, திருநெல்வேலி, திருப்பத்தூர், தூத்துக்குடி ஆகிய எட்டு மாவட்டங்களுக்கு இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்து இருக்கிறது சென்னை வானிலை ஆய்வு மையம். இது போக கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவித்து இருக்கிறது. ” இன்னும் மூன்று மாதங்களுக்கு மழை தமிழகத்தை வட மாநிலங்களை போல உலுக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் … Read more

வரும் இரண்டு நாட்களுக்கு தென் தமிழகத்தில் மிதமான மழை இருக்கும்!

There Will Be A Rain In Next Two Days In South TN 31 08 23 Idamporul

வரும் இரண்டு நாட்களுக்கு தென் தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமான மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, விருதை உள்ளிட்ட தென் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. அக்னி நட்சத்திரத்திலும் பாத்திராத வெயிலை பார்த்துக் கொண்டு இருக்கும் தென் தமிழகத்திற்கு இந்த மழை நிச்சயம் ஏதோ இதம் கொடுக்கும். ” … Read more

நாளை முதல் இரண்டு நாட்களுக்கு 10 மாவட்டங்களில் மழை இருக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

There Will Be A Moderate Rain In Next Two Days In 10 Districts Of TN 28 08 23 Idamporul

நாளை முதல் இரண்டு நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிதமான மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. நாளை மற்றும் மறுநாள் என இரண்டு நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், அரியலூர், கள்ளக்குறிச்சி. மயிலாடுதுறை, பெரம்பலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு மிதமான மழைப்பொழிவு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. “ அக்னி வெயில் இன்னும் குறைவில்லாமல் அடித்துக் கொண்டு … Read more