இயக்குநர் மற்றும் நடிகரான மனோபாலா உடல்நலக்குறைவால் காலமானார்!
Actor And Director Manobala Sir Passed Away Idamporul
இயக்குநர் மற்றும் நடிகரான மனோபாலா அவர்கள் உடல்நலக்குறைவால் காலமாகி இருக்கிறார்.
இயக்குநர், நடிகர், காமெடியன் மற்றும் யூ டியூபர் என பன்முகத் தன்மை கொண்ட மனோபாலா அவர்கள் சென்னையில் உடல் நலக்குறைவால் காலமாகி இருக்கிறார். அவரது மறைவிற்கு பலதரப்பட்ட சினிமா பிரபலங்கள் பலரும் நேரிலும், சமூக வலைதளங்களிலும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை செலுத்தி வருகின்றனர்.
“ ஏப்ரல் முதல் வாரம் வரை சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்தவர் அதற்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக விலகி இருந்தார், ஒரு வேளை அப்போது இருந்தே உடல்நலக்குறைவு ஏதும் இருந்திருக்கலாம் என்கின்றனர் அவரது நெருங்கிய சினிமா நண்பர்கள் “