பிரபல நடிகர் மயில்சாமி உடல்நலக்குறைவால் காலமானார்!

Actor Mayilsamy Passed Away Idamporul

Actor Mayilsamy Passed Away Idamporul

பிரபல நடிகர் மயில்சாமி உடல்நலக்குறைவால் காலமாகி இருப்பது தமிழ் சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் மயில்சாமி. 57 வயது ஆகும் அவர் திடீர் உடல்நலக்குறைவால் காலமாகி இருப்பது தமிழ் சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. ரசிகர்களும், பிரபலங்களும் மயில்சாமி அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

“ வடிவேலு, விவேக், கஞ்சா கருப்பு என்று பலருடனும் இணைந்து நடித்தவர். இன்னும் சில காலங்கள் கூட தமிழ் சினிமாவிற்கு அவர் தொண்டு புரிந்து இருக்கலாம் “

About Author