தங்கல் திரைப்படத்தின் துணை நடிகை 19 வயதில் மரணம்!
Dangal Actress Suhani Bhatnagar Dies At 19 Fact Here Idamporul
தங்கல் திரைப்படத்தின் துணை நடிகை சுஹானி 19 வயதில் மரணம் அடைந்து இருப்பது சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தங்கல் திரைப்படத்தில் பபிதா போகத் ஆக நடித்த நடிகை சுஹானி பட்நகர் (19) நீர்க் கோர்ப்பு நோய் காரணமாக மரணம் அடைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் ஏற்பட்ட விபத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை மற்றும் மருந்துகளின் பக்க விளைவுகளால் நீர்கோர்ப்பு ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
“ 19 வயதே ஆன நடிகை சுஹானியின் திடீர் மறைவு இந்திய சினிமா உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது “