வெளியானது ‘மாவீரன்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் அப்டேட்!
Maaveeran Trailer Release Update Is Out Idamporul
சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் மடோனா அஸ்வின் இணையும் ‘மாவீரன்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் அப்டேட் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் மடோனா அஸ்வின் அவர்களின் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், அதீதி ஷங்கர், யோகி பாபு மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் ‘மாவீரன்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வரும் வரும் ஜூலை 2 வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
“ நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு இப்படம் மிகப்பெரிய படமாக இருக்கும் என கூறப்பட்டு வருகிறது. படத்தில் இயக்குநர் என்ன மேஜிக் செய்து இருக்கிறார் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “