வெளியாகிறது ‘மாமன்னன்’ திரைப்படத்தின் மாஸ் ட்ரெயிலர்!

உதயநிதி – மாரிசெல்வராஜ் இணையும் ‘மாமன்னன்’ திரைப்படத்தின் மாஸ் ட்ரெயிலர் வெகு விரைவில் வெளியாக இருக்கிறது.

இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களின் இயக்கத்தில், நடிகர் வடிவேலு, உதயநிதி, பஹாத் பாசில், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாமன்னன்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர் நாளை (16-06-23) அன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

“ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானதில் இருந்தே படத்திற்கான எதிர்பார்ப்பு என்பது எகிறி இருக்கிறது. இந்நிலையில் ட்ரெயிலரும் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் இப்போதே இணையத்தில் ட்ரெண்டை துவங்கிவிட்டனர் “

About Author