’பென்சில்’ திரைப்படத்தின் இயக்குநர் மணி நாகராஜ் உடல்நலக்குறைவால் மரணம்!

Pencil Director Mani Nagaraj Passed Away
’பென்சில்’ திரைப்படத்தின் இயக்குநர் மணி நாகராஜ் உடல்நலக்குறைவால் காலமாகி இருக்கிறார்.
இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மணி நாகராஜ் (45) அவர்கள் திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்து இருக்கிறார். ‘வாசுவின் கர்ப்பிணிகள்’ என்ற அவரின் படைப்பு வெகுவிரைவில் வெளியாக இருந்த நிலையில் அவரின் மரணம் சினிமா உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
“ வயது குறைந்த சினிமா பிரபலங்கள் தீடீர் தீடீரென்று இறப்பிற்குள்ளாவது சினிமா பிரபலங்களை தொடர்ந்து அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது “