IPL 2024 | ‘குஜராத் அணியின் கேப்டன் ஆகிறாரா சுப்மான் கில்?’
IPL 2024 Shubman Gill Replace Hardik Pandya Captainship In Gujarat Titans Fact Here Idamporul
ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி அதிகாரப்பூர்வமாக டிரேட் எடுத்த நிலையில், குஜராத் அணியின் புதிய கேப்டனாக சும்பான் கில் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்டியாவை குஜராத் நிர்வாகம் தக்க வைத்துக் கொண்டு இருந்தாலும் கூட, மும்பை அணி டிரேட் மூலம் ஹர்திக் பாண்டியாவை வளைத்துப்போட்டு தன் வசப்படுத்தி இருக்கிறது. இதனால் குஜராத் அணியின் புதிய கேப்டனாக சுப்மான் கில் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
“ ஹர்திக் பாண்டியாவின் இழப்பு நிச்சயம் குஜராத் அணிக்கு ஈடு செய்ய முடியாததாக தான் இருக்கும், அவர் இழப்பை ஈடு செய்ய ஒரு நல்ல ஆல்ரவுண்டரை ஏலத்தில் குஜராத் எடுக்குமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “