பவர்புல் அணியாக தெரிந்தாலும் கூட சென்னை இந்த ஐபிஎல்-லில் பெரிய சக்ஸஸ்புல் அணியாக தெரியவில்லை ஏன்?

TATA IPL 2024 What Is Missing In Current CSK Team Idamporul

ருதுராஜ் கெயிக்வாட் தலைமையிலான சென்னை அணி இந்த ஐபிஎல்-லில் சிறப்பாக செயல்பட்டாலும் கூட பெரிய சக்ஸஸ்புல் அணியாக தென்படவில்லை. அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் கூட சென்னை அணிக்கு பெரிய பலவீனமாக இருப்பது பவர்பிளேவை மிகைப்படுத்த தவறுவது முக்கிய காரணமாக கூறப்படுகிறது. பழைய பன்னீர் செல்வமான சென்னை அணியின், முன்னாள் துவக்க வீரர்களை எடுத்துக் கொண்டால் மைக்கேல் ஹுஸ்சே – முரளி விஜய், மெக்கல்லம் – ஸ்மித், ருதுராஜ் – டு பிளஸ்சிஸ், ருதுராஜ் – கான்வே … Read more

மும்பை பாய் ஆன ஷிவம் துபே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆறுச்சாமி ஆன வரலாறு!

IPL 2024 Shivam Dube The Hitory Of CSK Aaru Saamy Idamporul

மும்பையில் பிறந்த ஷிவம் துபே, தனது 6 வயதில் இருந்தே கிரிக்கெட் விளையாட துவங்கி விட்டார். அப்பா பல தொழில்களுக்குள் இறங்கி அனைத்திலும் தலையில் துண்டை போட்டவர் தான், பல்வேறு குடும்ப சூழ்நிலைகளுக்கு மத்தியில் தனது 14 வயதில் பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் விளையாட்டு போட்டியில் தனது சிறப்பான பந்து வீச்சால், தனது பள்ளி அணியை கோப்பையை ஜெயிக்க வைக்கிறார். அன்று தான் ஒரு கிரிக்கெட் நட்சத்திரம் பிறந்தது என்றே சொல்லலாம். ஆனாலும் அதற்கப்புறம் குடும்ப சூழல், … Read more

IPL 2024 | ‘தொடர்ந்து இரு தோல்விகள், என்ன ஆயிற்று சென்னை அணிக்கு?’

IPL 2024 Continuous Two Losses What Happened To CSK Idamporul

ஐபிஎல் 2024 சீசனில் தொடர்ந்து இரு தோல்விகளை அடைந்து சென்னை அணி, ரசிகர்களை சற்றே ஏமாற்றத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது. ஐபிஎல் 2024 சீசனை தொடர் இரு வெற்றிகளுடன் பாசிட்டிவாக துவங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தற்போது இரண்டு தொடர் தோல்விகளையும் சந்தித்து இருக்கிறது. ருதுராஜ் கெயிக்வாட் தலைமையிலான சென்னை அணி வலுவான ஒரு அணியை தன் பக்கம் கொண்டு இருந்தாலும் கூட, செய்கின்ற சின்ன சின்ன தவறுகளில் வெற்றி வாய்ப்பை நழுவ விடுகிறது. என்ன ஆயிற்று … Read more

ட்விட்டரில் 10 மில்லியன் பாலோவர்களை எட்டியது சிஎஸ்கே!

Chennai Super Kings Is The First Team Having 10 Millions Followers In Twitter Idamporul

ஐபிஎல்-லின் ஆண்டை அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் ட்விட்டரில் 10 மில்லியன் பாலோவர்ஸ்களை எட்டி இருக்கிறது. ஐபிஎல் என்றால் சட்டென்று நினைவுக்கு வருவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான். உலகம் முழுக்க ரசிகர்களை கொண்டு இருக்கும் சிஎஸ்கே அணி, ட்விட்டரில் 10 மில்லியன் பாலோவர்ஸ்களை எட்டி இருக்கிறது. இதன் மூலம் ஐபிஎல் அணிகளிலேயே அதிக பாலோவர்ஸ்சை ட்விட்டரில் கொண்ட அணி என்ற பெருமையை பெறுகிறது சிஎஸ்கே. ” 14 சீசன்கள், 12 ப்ளே ஆஃப்கள், 10 … Read more

ஐபிஎல் 2023-லிருந்து சிஎஸ்கேவின் நட்சத்திர பவுலர் விலகல், அதற்கு பதில் களம் காணும் இலங்கை அணியின் கேப்டன்!

IPL 2023 CSK Dasun Shanaka Replacing Kyle Jamieson Idamporul

சிஎஸ்கேவின் நட்சத்திர பவுலர் ஒருவர் ஐபிஎல் 2023-யில் இருந்து விலக இருப்பதாகவும் அதற்கு பதில் இலங்கை அணியின் கேப்டன் சிஎஸ்கேவில் களம் இறங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. சிஎஸ்கே அணியின் நட்சத்திர பவுலர் என்ற அந்தஸ்துடன் ஏலத்தில் எடுக்கப்பட்ட கைலி ஜேமிசன் ஐபிஎல் 2023-யில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்த நிலையில் அவருக்கு பதில் இலங்கை அணியின் கேப்டன் தசூன் சாணக்கா களம் இறங்குவதாக அணி நிர்வாகம் அறிவித்து இருக்கிறது. பென் ஸ்டோக்ஸ் விளையாடுவதும் சந்தேகம் … Read more

மினி ஆக்சனில் இரண்டு முக்கிய பிளேயர்களை குறி வைக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்!

IPL 2023 CSK Mini Auction Pre Plan

மினி ஆக்சனில் இரண்டு முக்கிய பிளேயர்களை சிஎஸ்கே குறி வைத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த வருடம் ஐபிஎல்-லில் முழுக்க முழுக்க தோனி தலைமையில் களம் இறங்க இருக்கும் சிஎஸ்கே அணி, மினி ஆக்சனில் பஞ்சாப் அணியின் முன்னாள் கேப்டன் மாயங்க் அகர்வால் மற்றும், சென்னை அணியின் சுட்டிக் குழந்தையாக அறியப்படும் சாம் கர்ரனுக்கும் குறி வைத்து இருப்பதாக தகவல் கசிந்து இருக்கிறது. “ இது போக அடுத்த கேப்டன் வாரிசாக இருப்பதற்காக கேன் வில்லியம்சனையும் … Read more

ஒரே ஓவரில் 7 சிக்ஸர்களை பறக்கவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர்!

Ruturaj Gaikwad New World Record

நடந்து கொண்டு இருக்கும் விஜய் ஹசாரே டிராபியில், ஒரே ஓவரில் 7 சிக்ஸர்களை பரக்க விட்டு உலக சாதனை புரிந்து இருக்கிறார் சென்னை அனியின் நட்சத்திர வீரர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக அறியப்படுபவர் ருதுராஜ் கெய்க்வாட், விஜய் ஹசாரே டிராபியில் மஹாராஸ்டிரா அணிக்காக விளையாடி வருகிறார். இன்று உத்தரபிரதேசம் அணிக்கு எதிரான போட்டியில் ருதுராஜ், ஷிவா சிங் வீசிய ஒரே ஓவரில் 7 சிக்ஸர்களை பறக்க விட்டு உலக சாதனை புரிந்து இருக்கிறார். … Read more

சென்னை அணியின் பாகுபலி இந்த சீசனோடு ஓய்வு பெறுகிறார்!

Ambati Rayudu Retiring From Next Season

சென்னை அணியின் பாகுபலியாக கருதப்படும் அம்பத்தி ராயுடு இந்த சீசனோடு ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறார். இதுவரை மும்பை மற்றும் சென்னை அணிகளுக்காக சிறப்பாக விளையாடி வந்த அம்பத்தி ராயுடு இந்த ஐபிஎல் சீசனோடு ஓய்வு பெறப்போவதாக அறிவித்து இருக்கிறார். இதுவரை சென்னை அணிக்கு பாகுபலியாக திகழ்ந்து வந்த அம்பத்தி ராயுடு தற்போது தன்னுடைய கன்குளுசனை அறிவித்து இருக்கிறார். “ சென்னை அணியின் மிகச்சிறந்த வீரராக அறியப்படும் அம்பத்தி ராயுடு அவர்களுக்கு இனி சிறந்த முறையில் அணி … Read more

இதுக்கா 32 கோடி கொடுத்து உங்க 3 பேரையும் எடுத்தோம் – சென்னை அணியின் புலம்பல் சத்தம்

Jaddu Ruled Out Of IPL 2022 Due To Major Injury

சென்னை அணியின் நட்சத்திர வீரர்கள் தொடர் காயத்தினால் அவதிப்பட்டு சீசனின் ஆரம்பம் முதலே விளையாட முடியாமல் தவித்து வருகின்றனர். சென்னை அணியின் நட்சத்திர பவுலர் தீபக் சஹார் காயம் காரணமாக முழு சீசனில் இருந்தும் விலகி விட்டார். வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்ன் அவர்களும் பங்கேற்கவில்லை. தற்போது ஜடேஜாவிற்கும் காயம் என்பதால் ’இதுக்கா 32 கோடி கொடுத்து உங்க 3 பேரையும் எடுத்தோம்’ என்று புலம்பி தீர்க்கிறது சிஎஸ்கே நிர்வாகம். “ ஆரம்பம் முதலே கேப்டன்சி தோனி … Read more