IPL 2024 | Delhi Capitals | மேல ஏறி வர்றோம் ஒதுங்கி நில்லு, கீழ இறங்க சொன்ன அட எகிறும் பல்லு!

TATA IPL 2024 Delhi Capitals Climped To 6th In Point Table Idamporul

தொடர்ந்து கடைசி இடத்தில் இருந்து வந்த டெல்லி அணி ஒரு வழியாக தனது வெற்றி பார்முலாவை பிடித்து விட்டது என்று சொல்லி விடலாம். கடைசி இரண்டு போட்டிகளிலும், சாம்பியன் சென்னை அணியை வீழ்த்தி ஒரு போட்டியிலும் என, 7 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது 6 ஆவது இடத்தில் இருக்கிறது. பேட்டிங் ஆர்டர், பவுலிங் என எல்லாமே டெல்லி அணிக்கு ஆரம்பத்தில் இருந்தே பிரச்சினையாக இருந்து வந்த நிலையில், கடைசி இரண்டு போட்டிகளில் டெல்லி … Read more

டெல்லி அணியின் கேப்டன் ஆகிறார் டேவிட் வார்னர்!

David Warner Becomes Captain Of Delhi Capitals Idamporul

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ஆகிறார் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர். டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கி தற்போது ஓய்வில் இருந்து வரும் நிலையில், ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறா. இதற்கு முன் வார்னர் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக இருந்தது குறிப்பிடத்தக்கது. “ சன்ரைசர்ஸ் அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்ட டேவிட் வார்னர், தற்போது டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது … Read more

’ரிஷப் பண்ட் தலைமையில் தோனியின் சாயலை பார்க்கிறேன்’ – குல்தீப் யாதவ்

Kuldeep Yadav Indian Cricketer

சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் தலைமையில் தோனியின் சாயலை பார்ப்பதாக கருத்து தெரிவித்து இருக்கிறார். டெல்லி அணிக்காக விளையாடி வரும் குல்தீப் யாதவ், ஸ்டம்புகளுக்கு பின்னால் நின்று டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் சொல்லும் அறிவுரைகளில், முன்னாள் இந்திய அணியின் கேப்டன் தோனியின் சாயலை பார்ப்பதாக பெருமிதத்துடன் கூறி இருக்கிறார். எங்கும் தோனி, எதிலும் தோனி அந்த பெயரை நீக்கவே முடியாது போல. “ தொடர்ந்து டெல்லி அணிக்காக … Read more