75 கோடி வசூலை எட்டியது நடிகர் சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’!

Maaveeran Boxoffice Reached 75 Crores Till Date Idamporul

நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களின் ‘மாவீரன்’ திரைப்படம் 75 கோடி வசூலை எட்டி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மண்டேலா திரைப்படத்தின் இயக்குநர் மடோனா அஸ்வின் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் இணைவில் உருவாகி உலகமெங்கும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது ‘மாவீரன்’. தற்போது பாக்ஸ் ஆபிஸ்சில் 75 கோடி அளவிற்கு உலகமெங்கும் வசூல் செய்து இருப்பதாகவும், ஒன்றிரண்டு நாட்களில் வசூல் 100 கோடியை தொட்டு விடும் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது. “ படத்திற்கு போட்டியாக எந்த … Read more

மூன்று நாட்களுள் 42 கோடி வசூல் செய்த சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’!

SK Maveeran Collects 42 Crores In Just 3 Days Idamporul

சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் மடோனா அஷ்வின் இணைவில் வெளியான மாவீரன் திரைப்படம் மூன்று நாட்களில் 40 கோடிக்கும் மேல் வசூல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் மடோனா அஷ்வின் அவர்களின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், அதீதி ஷங்கர் மற்றும் பலரின் நடிப்பில் வெளியான ‘மாவீரன்’ திரைப்படம் மூன்று நாட்களுள் 42 கோடி வசூல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இன்னும் பல இடங்களில் ஹவுஸ் புல்லாக இருப்பதால் வெகுவிரைவில் 100 கோடியை எட்டும் என … Read more

Maaveeran Review | ‘எதிர்பார்த்ததை விட கொஞ்சமே வீறு நடை போடுகிறது மாவீரன்’

Maaveeran Movie Review In Tamil Idamporul

இயக்குநர் மடோனா அஸ்வின் அவர்களின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், அதீதி ஷங்கர், மிஷ்கின் என பலரின் நடிப்பில் உருவாகி வெளியாகி இருக்கும் மாவீரன் எப்படி இருக்கிறது என்பதை இந்த ரிவ்யூவில் காணலாம். ஒரு வித்தியாசமான கதைக்களம், முதல் பாதி முழுக்க அருமை, இடைவேளை சீனும் கொஞ்சம் விறுவிறுப்பை கூட்டுகிறது. யோகி, சிவா காமெடி ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. சிவகார்த்திகேயன் நடிப்பு அருமை. மிஷ்கின் மிரட்டவில்லை. அதீதி இன்னுமே முயற்சி செய்து இருக்கலாம் . பரத் ஷங்கர் … Read more

வெளியானது ‘மாவீரன்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் அப்டேட்!

Maaveeran Trailer Release Update Is Out Idamporul

சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் மடோனா அஸ்வின் இணையும் ‘மாவீரன்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் அப்டேட் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் மடோனா அஸ்வின் அவர்களின் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், அதீதி ஷங்கர், யோகி பாபு மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் ‘மாவீரன்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வரும் வரும் ஜூலை 2 வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. “ நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு இப்படம் மிகப்பெரிய படமாக இருக்கும் என … Read more

’மாவீரன்’ திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் அப்டேட் வெளியாகி இருக்கிறது!

Maaveeran Second Single Update Is Out Idamporul

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாவீரன்’ திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் அப்டேட் வெளியாகி இருக்கிறது. நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களின், மாவீரன் திரைப்படத்தில், பரத் சங்கர் அவர்களின் இசையில், கவிஞர் யுகபாரதி அவர்களின் எழுத்தில், சிவகார்த்திகேயன் மற்றும் அதீதி ஷங்கர் இணைந்து பாடி இருக்கும் ‘வண்ணார் பேட்டையில’ என்ற இரண்டாவது சிங்கிள் ஜூன் 14 அன்று வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ வழக்கம் போல ஒரு Fun Filled புரோமோவை வெளியிட்டு பாடலுக்கான ஹைப்பை … Read more

’ஜெயிலர்’ திரைப்படத்திற்காக ‘மாவீரன்’ ரிலீஸ் தேதியை மாற்றி அமைத்த படக்குழு!

Maaveeran Movie Release Date Changed Idamporul

’ஜெயிலர்’ திரைப்பட ரிலீஸ்க்காக ‘மாவீரன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி அமைத்து இருக்கிறது படக்குழு. தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் ‘ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10 அன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்த நிலையில், ஆகஸ்ட் 11 அன்று வெளியாக இருந்த சிவகார்த்திகேயன் அவர்களின் ‘மாவீரன்’ திரைப்படம் தலைவருக்கு வழிவிட்டு ஜூலை 14 என்ற புதிய ரிலீஸ் தேதியை அறிவித்து இருக்கிறது. “ இரண்டு பெரிய படங்கள் கிளாஷ் ஆனால் வசூலில் பாதிப்பு ஏற்படும் என்பதை … Read more

‘மாவீரன்’ திரைப்படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றியது பிரபல வலைதளம்!

Maaveeran OTT Rights Bagged By Famous OTT Idamporul

சிவகார்த்திகேயன் அவர்களின் ’மாவீரன்’ திரைப்படத்தின் வலைதள உரிமையை கைப்பற்றியது பிரபல வலைதளம். சாந்தி டால்க்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் மடோனா அஷ்வின் அவர்களின் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், அதிதீ சங்கர், மிஸ்கின் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாவீரன்’ திரைப்படத்தின் ஓடிடி உரிமையை பெரும் விலை கொடுத்து கைப்பற்றி இருக்கிறது அமேசான் பிரைம் வலைதளம். “ படத்தின் டைட்டில் அறிவித்ததில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. நிச்சயம் ஏதேனும் புதுமையை அஷ்வின் கையாண்டு … Read more

மாவீரன் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது!

Maaveeran First Single Is Out Now Idamporul

நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களின் ‘மாவீரன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் மடோனா அஷ்வின் அவர்களின் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து இருக்கும் படம் தான் ‘மாவீரன்’. இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளர் பரத் சங்கர் அவர்களின் இசையில், அனிருத் பாடி இருக்கும் ‘சீன் ஆஹ் சீன் ஆங்’ என்ற பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. “ பாடலின் பீட், அனிருத் குரல், சிவகார்த்திகேயன் நடனம் என்று எல்லாமே அற்புதம் தான், ஆகமொத்தத்தில் … Read more

’மாவீரன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் க்ளிம்ப்ஸ் வெளியாகி இருக்கிறது!

Maaveeran First Single Glimpse Is Out Idamporul

நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களின் ‘மாவீரன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் க்ளிம்ப்ஸ் வெளியாகி இருக்கிறது. மடோனா அஷ்வின் அவர்களின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதீதி சங்கர் மற்றும் பலர் நடிக்கும் ‘மாவீரன்’ திரைப்படத்தின் ’சீன்ஆஹ் சீன்ஆஹ்’ என்ற பாடலின் க்ளிம்ப்ஸ் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையில் ஒவ்வொரு பீட்டும் நொறுங்குகிறது. தியேட்டரும் நிச்சயம் அதிரும் போல. “ அனிருத், இமான் என்ற பெயரே பார்த்த சிவகார்த்திகேயன் படங்களில் பரத் சங்கர் என்ற புதிய இசையமைப்பாளரை பார்க்கும் … Read more