பெண் சுதந்திரத்தை பற்றி பேசுகிற பல பெண்களும், வீட்டில் ஒரு ஆணுக்கு துளி கூட சுதந்திரம் கொடுப்பதில்லை என்பது இப்போது தான் புலப்படுகிறது!
பொதுவாக ஒரு காதலில், அன்பில் இருவருக்குமான சுதந்திரம் என்பது அவசியமாகிறது. பெரும்பாலும் பெண்களுக்கு தான் அன்பிலும், காதலிலும், திருமணத்திலும் சுதந்திரம் என்பது கிடைப்பதில்லை என பொதுவான ஒரு கருத்து நிலவி வருகிறது. ஆனால் தற்போதைய காலத்தில் அது உண்மை இல்லை. ஆண்களுக்கு தான் ஒரு அன்பிலோ, காதலிலோ, திருமணத்திலோ சுதந்திரம் கிடைப்பது இல்லை போல. ஒரு பெண் தனக்கான வேதனைகளை எப்படியாவது இந்த சமூகத்தினுள் கொண்டு சேர்க்கிறாள், ஆனால் ஆண் அப்படி இல்லை எத்துனை வேதனைகளை அனுபவித்தாலும் … Read more