நாம் இருவர் நமக்கு இருவர் இன்று 26.08.2021
Naam Iruvar Namakku Iruvar today episode review | 26th August 2021
Naam Iruvar Namakku Iruvar today episode review | 26th August 2021
நாம் இருவர் நமக்கு இருவரில் மகாவும் ரத்னவேலு சாரதா உடன் இணைந்த பிறகு அவர் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார். மாறனுக்கோ மாயன் தன் தாயை அவமதிப்பது சுத்தமாக பிடிக்கவில்லை. அவர் இந்த கோபத்துடன் மாயனிடம் நாளை பேசுவார். மற்றும் சாரதாவின் டைரிகளை கொடுத்து படிக்க சொல்லி அனுப்ப போகிறார். மகா சாரதாவிடம் பேசுமாறு மாயனை கேட்டுக் கொள்ள, ஒருவழியாக மாயன் மனம் மாறி தன் தாயுடன் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை … Read more
Naam Iruvar Namakku Iruvar today episode review | 25th August 2021
Mayan meets his mom Saradha possibly in next episode | Naam Iruvar Namakku Iruvar 25th August 2021 prediction promo
Naam Iruvar Namakku Iruvar today episode review – 24th August 2021
நாம் இருவர் நமக்கு இருவர் புது ப்ரோமோவில் மாறனிடம் சாரதாவின் டைரிகளை கொடுக்க, அதனை மகாவின் உதவியால் படிக்கிறார். பிறகு, தன் தாய் சாரதாவை 25 வருடங்கள் கழித்து பார்க்கிறார் மாயன். பின்னர் அவர்களுக்குள் நெகிழ்ச்சியான தருணம் நடைபெறுகிறது. இதற்கிடையே மாறனுக்காக மாசாணி நாச்சியார் குடும்பத்தை அழிக்க முயற்சி செய்வாரா? மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.
Naam iruvar Namakku iruvar today episode 23 August 2021 review | Vijay Television