பிக்பாஸ் 5 தமிழ் | Day 98 | Promo 1 | ‘இவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அடுத்த பைனலிஸ்ட்’

Bigg Boss 5 Tamil Day 98 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று எட்டாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அடுத்த பைனலிஸ்ட்டை அறிவிக்கிறார் வாத்தியார் கமல்ஹாசன். அது வேறு யாரும் இல்லை. நாம் அனைவரும் அறிந்தவரே. பிரியங்கா தான் அதில் எந்த வித சஸ்பென்சும் இல்லை. மீதி இருக்கும் பாவ்னி, தாமரையில் இந்த வாரம் வெளியேறப் போகிறவர் யார் என்பதை பொறுத்து இருந்து காணலாம். “ இறுதிக் கட்டத்தை ஒரு வழியாக நெருங்கி விட்டோம். இந்த பிக்பாஸ்சின் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 96 | Promo 1 | ‘உங்களுக்கு என் மேல எவ்ளோ வன்மம் இருக்கோ அதெல்லாம் மொத்தமா கொட்டலாம்’

Bigg Boss 5 Tamil Day 96 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று ஆறாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ’உங்களுக்கு என் மேல எவ்ளோ வருத்தம் இருக்கோ அதெல்லாம் ஒட்டு மொத்தமா கொட்டலாம்’ என்ற ராஜூவின் வார்த்தைகளுக்கேற்ப ஒரு டாஸ்க்கை கொடுத்து மீதி இருக்கும் நாளிலும் பிக்பாஸ் களத்தை சூடாக வைத்து இருக்க முயலுகிறார் போல பிக்பாஸ். சீசன் முடியும் நேரத்திலும் கொளுத்தி போடுகிறார் போல. “ சீசனில் எல்லாம் முடியும் நேரத்திலும் எதையாவது ஒன்றை கொளுத்தி போடுவதை வாடிக்கையாக … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 95 | Promo 1 | ‘யோசிச்சு பார்த்தா எடுக்குறது தான் புத்திசாலித்தனம்னு தோனுது’

Bigg Boss 5 Tamil Day 95 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று ஐந்தாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஒரு வழியாம பதினொன்று லட்சத்தை இல்லத்தார்கள் முன்னிலையில் வைத்து வேடிக்கை பார்க்கிறார் பிக்பாஸ். ’எப்படி இருந்தும் நான் வெற்றியாளர் இல்லன்னு தெரியும், இத எடுத்துட்டு வெளில போகுறது தான் புத்திசாலித்தனம்னு தோனுது’ என்று அமீர் தன் கருத்தை இல்லத்தார் முன் வைக்கிறார். இதுவே புரோமோ 1. “ ராஜூ, பிரியங்கா தவிர யார் பெட்டியை எடுத்தாலும் அது புத்திசாலித்தனம் தான் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 94 | Promo 1 | ‘பதினைஞ்சு லட்சம் வச்சாங்கன்னா நான் எடுத்துடுவேன்’

Bigg Boss 5 Tamil Day 94 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று நான்காம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. நிரூப் ஒரு பக்கம் ’நான் எடுத்துடுவேன், நான் எடுத்துடுவேன்’ என்று கூறி கூறி ஒரு வித பதட்டத்தை ஒவ்வொரு போட்டியாளர்களிடமும் விதைக்கிறார். முக்கியமாக தாமரை மற்றும் பாவ்னி இரண்டில் ஒருவரை இல்லத்தில் இருந்து கிளப்பி விட்டு விடுவார் என்று தான் நினைக்கிறேன். இதுவே இன்றைய முதலாவது புரோமோ. “ அடுத்தவங்கள பிரெயின் வாஷ் செய்வது, நம்ப வைத்து காலை வாருவது … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 93 | Promo 1 | ‘என்னா கொடுமை பண்ணுறாய்ங்க யப்பா’

Bigg Boss 5 Tamil Day 93 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று மூன்றாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஓரு வழியாக பிக்பாஸ் இல்லத்தில் சண்டை எல்லாம் முடிவுக்கு வந்து விட்டது போல. ஒரு சாதாராண குடும்பத்தில் நடக்கும் புலம்பல்களைப் போல அனைவரும் புலம்ப ஆரம்பித்துக் கொண்டு இருக்கிறார்கள். முக்கியமாக தாமரை அவன் இந்த வேலைய செய்ய மாட்டுறான் பாத்திரம் கழுவ மாட்றான் என்று புலம்பி தீர்க்கிறார். “ நாமினேசன், சண்டைகள் எதுவும் இல்லாமல் பிக்பாஸ்சை கண்டு களிக்கவும் நன்றாக … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 92 | Promo 1 | ‘தப்பு செஞ்சவன விட தப்பு பண்ண தூண்டினவன் தான் கெட்டவன்’

Bigg Boss 5 Tamil Day 92 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று இரண்டாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. பிக்பாஸ் இல்லத்தின் நாமினேசன் ஆரம்பம் ஆகி இருக்கிறது. அமீர் ஏற்கனவே பினாலே டிக்கெட்டை கையிருப்பு வைத்து இருப்பதால் அவரை யாரும் நாமினேட் செய்ய இயலாது என்பதால் ஒவ்வொருவரும் மாற்றி மாற்றி எல்லோரையும் நாமினேட் செய்து கொள்கின்றனர். இதுவே முதலாவது புரோமோ. “ ஆக மொத்தம் அனைவரும் நாமினேட் ஆகி விட்டனர். இந்த சீசனில் தான் கடைசிவரை வெற்றியாளர் யார் என்பதை … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 91 | Promo 1 | ‘அன்பை ஆயுதமாக உபயோகிக்கிறா பிரியங்கா?’

Bigg Boss 5 Tamil Day 91 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று ஒன்றாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. வார கடைசி எபிசோடு, முதல் புரோமோ கமல்ஹாசன் அவர்களின் முகமாக தான் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. வெற்றி பெறுவதற்காக அன்பை ஆயுதமாக உபயோகிக்கிறா பிரியங்கா என்ற கேள்விக்கு அன்பு என் வெற்றிக்கு காரணமாக இருக்குமானால் இருந்து விட்டு போகட்டுமே என பதில் அளிக்கிறார் பிரியங்கா. “ எதுவாக இருந்தாலும் அளந்தே காட்ட வேண்டும் என்பது இந்த பிக்பாஸ் இல்லத்தில் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 89 | Promo 1 | ‘வந்து விட்டது டிக்கெட் டு பினாலேவின் கடைசி டாஸ்க்’

Bigg Boss 5 Tamil Day 89 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எண்பத்து ஒன்பதாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. பிக்பாஸ் 5 தமிழின் டிக்கெட் டு பினாலேவின் கடைசி டாஸ்க் இல்லத்திற்குள் அறிவிக்கப்படுகிறது. ஒரு பக்கம் தொங்க விடப்பட்டு இருக்கும் மணல் பொதியத்தை, மறுபக்கம் போட்டியாளர்கள் ஒரு கால்களில் நின்று கொண்டு ஒரு கையால் தாங்கி பிடிக்க வேண்டும். களத்தில் அமீரும் சிபியும், யார் வெல்கிறார்கள் என்பதை எபிசோடில் பார்க்கலாம். “ என்ன தான் காமெடி மற்றும் ஹியூமர்களில் இல்லத்திற்குள் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 88 | Promo 1 | ‘டிக்கெட் டு பினாலேவின் நான்காவது டாஸ்க் ஆரம்பம்’

Bigg Boss 5 Tamil Day 88 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எண்பத்து எட்டாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. பிக்பாஸ் 5 தமிழின் டிக்கெட் டு பினாலேவிற்கு உரிய நான்காவது டாஸ்க் ஆரம்பம் ஆகி இருக்கிறது. ஹவுஸ்மேட்ஸ்சில் ஒரு குழுவினர் ஒரு பாதையின் கீழ் நிறுத்தப்பட்டு இல்லத்தார்கள் குறித்து கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். அந்த கருத்து மற்ற குழுவோடு ஒத்துப் போகின் பாதையில் முன்னேறி வரலாம். “ இந்த முறை பிக்பாஸ்சில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் தனித்திறனோடு விளையாடினாலும் கூட, டாஸ்க் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 87 | Promo 1 | ‘சின்ன பிரச்சினைய ஊதி பெருசாக்கி கின்னஸ்ல கொண்டு வந்துட்டாங்க சார்’

Bigg Boss 5 Tamil Day 87 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எண்பத்து ஏழாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. பிக்பாஸ் இல்லத்தில் யார் பிரச்சினைகளை ஊதி ஊதி பெருசாக்குவார் என்ற கேள்வி இல்லத்தார்கள் முன்னிலையில் வைக்கப்படுகிறது. ஆள் ஆளுக்கு அவர்கள் முன்னிலையில் வைக்கப்பட்டிருக்கும் மற்றவர்களின் போட்டோ பிரேமின் மீது முட்டையை அடிக்கிறார்கள். இதுவே முதலாவது புரோமோ. “ பிக்பாஸ் பைனல் நெருங்க நெருங்க இல்லத்திற்குள் டாஸ்க்குகளும் சண்டைகளும் தீவிரம் எடுக்க ஆரம்பிக்கிறது. இன்னும் என்ன என்ன கலவரங்கள் எல்லாம் இருக்கிறது … Read more