‘RRR’ நடிகர் ரே ஸ்டீவன்சன் உடல்நலக்குறைவால் காலமானார்!

RRR Fame Ray Stevenson Passed Away Idamporul

‘RRR’ திரைப்படத்தில் நடித்த ஹாலிவுட் நடிகர் ரே ஸ்டீவன்சன் உடல்நலக்குறைவால் காலமானார். RRR திரைப்படத்தில் வில்லனாக நடித்து மிரட்டிய ஹாலிவுட் நடிகர் ரே ஸ்டீவன்சன் (58) உடல்நலக்குறைவால் காலமாகி இருக்கிறார். ஹாலிவுட்டில் பெயர்போன மார்வல், ஸ்டார் வார்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களிலும் இவர் நடித்து இருக்கிறார். இவரது மறைவிற்கான சரியான காரணங்கள் இன்னும் சரியாக வெளிவரவில்லை. “ அவரது மறைவிற்கு RRR திரைப்பட குழு ஆழ்ந்த இரங்கல்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறது. ஹாலிவுட் ரசிகர்களும் இணையத்தில் இரங்கல்களை பதிவிட்டு … Read more

சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கர் வென்றது ‘நாட்டு நாட்டு’ பாடல்!

Keeravani Receives Oscar For Naattu Naattu Song Idamporul

சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கரை வென்று இருக்கிறது ‘RRR’ திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல். உலகின் தலைசிறந்த விருது விழாவாக அறியப்படும் ஆஸ்கர் அகாடமியின் 95 ஆவது விருது விழாவில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில், RRR திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக அதன் இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் பாடல் எழுத்தாளர் சந்திர போஸ் இணைந்து ஆஸ்கரை வென்று இந்திய சினிமாவை பெருமைப்படுத்தி இருக்கின்றனர். “ இந்திய பாடல் ஒன்று உலகையே ஆட வைத்தது மட்டும் … Read more

95 ஆவது ஆஸ்கர் மேடையில் நேரலையில் ஒளிபரப்பாக இருக்கும் ‘நாட்டு நாட்டு’ பாடல்!

Naattu Naattu Song Live In Oscar Stage Idamporul

95 ஆவது ஆஸ்கர் விருது விழாவில் ‘நாட்டு நாட்டு’ பாடலை நேரலையில் ஒளிபரப்ப இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ‘RRR’ திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலும் அதன் நடனமும் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்று இருந்த நிலையில், அப்பாடல் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது. தற்போது 95 ஆவது ஆஸ்கர் விருது மேடையிலும் அப்பாடல் நேரலையாக ஒளிபரப்பப்பட இருப்பதாக ஆஸ்கர் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. “ ஒரு பாடலுக்கு இவ்வளவு கிரேஸ்சா என்பது போல … Read more

‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக கோல்டன் குளோப் விருதை வென்றால் கீரவாணி!

Music Director Keeravani Won Golden Globe Award For Naattu Naattu Idamporul

‘RRR’ திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக கோல்டன் குளோப் விருதை பெற்று இருக்கிறார் இசையமைப்பாளர் கீரவாணி. இயக்குநர் ராஜ் மவுலி இயக்கத்தில் உலகலாவிய அளவில் பெரும் ஹிட் அடித்த ‘RRR’ திரைப்படத்திற்கு மற்றுமொரு பெரிய அங்கீகாரம் கிடைத்து இருக்கிறது. அப்படத்தின் இசையமைப்பாளர் கீரவாணிக்கு, ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக உலகின் உயரிய விருதான கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டு இருக்கிறது. “ தொடர்ந்து பல்வேறு விருது விழாக்களில் ப்டையெடுத்து வரும் RRR திரைப்படத்திற்கும், இசையமைப்பாளர் கீரவாணிக்கும் இது ஒரு … Read more

யப்பா! மரண டான்ஸ்டா சாமி! வெளியானது ’நாட்டு கூத்து’ பாடலின் வீடியோ வடிவம்!

RRR Movie Naattu Koothu Video Song Is Out

’RRR’ திரைப்படத்தில் அனைவரும் எதிர்பார்த்து காத்து இருந்த ‘நாட்டு கூத்து’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. RRR திரைப்படத்தின் கீரவாணி அவர்களின் இசையில் ‘நாட்டு கூத்து’ என்ற பாடல் உருவாகி இருந்த விதம் படம் வெளியான போதே அனைவரையும் ஈர்த்து இருந்தது. இந்த நிலையில் அனைவரும் அந்த பாட்டின் வீடியோ வடிவத்திற்காக காத்து இருந்த நிலையில் தற்போது அந்த பாடலின் வீடியோ வடிவம் வெளியிடப்பட்டு இருக்கிறது. “ NTR மற்றும் ராம் சரண் கிட்ட … Read more

உலகளாவிய அளவில் 500 கோடி வசூலைத் தொட்டது ராஜ்மவுலியின் ‘RRR’!

Director RajMouli In RRR Reached 500 Crores Mark

உலகளாவிய அளவில் 500 கோடி வசூலை அள்ளி இருக்கிறது, இயக்குநர் ராஜ் மவுலியின் பிரம்மாண்ட படைப்பான ‘RRR’. RRR சேர்த்து மொத்தமாக ராஜ்மவுலி எடுத்தது 12 திரைப்படங்கள், பன்னிரெண்டும் மெகா ஹிட். ஒன்று கூட பிளாப் இல்லை. தற்போது வெளிவந்த ‘RRR’ திரைப்படமும் மூன்று நாட்களில் உலகளாவிய அளவில் 500 கோடி வசூல் செய்து இருக்கிறது. மொத்தத்தில் அவரின் வெற்றியை தடுத்திட இங்கும் யாரும் இல்லை என்பதே உண்மை. “ பிரம்மாண்டம், கதை, திரைக்கதை என்று யாவிலும் … Read more

அடேங்கப்பா! ஒரே நாளில் இவ்வளவு வசூலா! உற்சாகத்தில் ’RRR’ படக்குழு!

RRR One Day World Wide Collection Reaches 220 Crores Plus

இயக்குநர் ராஜ்மவுலியின் ’RRR’ திரைப்படம் உலகளாவிய அளவில் மிகப்பெரிய வசூலை அள்ளி இருப்பதாக தகவல் கிடைத்து இருக்கிறது. பாகுபலி திரைப்படம் வந்ததற்கு பின், இயக்குநர் ராஜ்மவுலி மீது உலகளாவிய அளவில் அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் ஒரு ஈர்ப்பு இருந்தது. நேற்று ரிலீஸ் ஆன ‘RRR’ திரைப்படத்தையும் ரசிகர்கள் செம்மையாக கொண்டாடி வந்தனர். இந்த நிலையில் ஒரே நாளில் உலகளாவிய அளவில் 223 கோடி வசூலை அள்ளி இருக்கிறது ‘RRR’. ” இயக்குநர் ராஜ்மவுலி, ராம் சரண், NTR … Read more

அமெரிக்காவில் ஒரே நாளில் 5 மில்லியன் டாலர் வசூலை அள்ளிய ‘RRR’ திரைப்படம்!

RRR Collects 5 Million Dollar In USA

ராஜ்மவுலியின் ‘RRR’ திரைப்படம், அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 5 மில்லியன் டாலர் வசூலை அள்ளி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் ராஜ்மவுலியின் மூன்றரை வருட படைப்பான ‘RRR’ நேற்று உலகம் முழுக்க உள்ள பெரும்பாலான திரையரங்களில் வெளியாகி இருந்தது. பெரும்பாலும் பாசிட்டிவ் ரிவ்யூக்களையே அள்ளிய ‘RRR’ அமெரிக்காவில் மட்டும் நேற்று ஒரே நாளில் 5 மில்லியன் டாலர் வசூலை அள்ளி இருக்கிறது. “ இதுவரை இந்திய அளவில் அமெரிக்காவில் அதிக வசூலை அள்ளி இருக்கும் … Read more

‘RRR’ திரைப்படத்தின் ‘நாட்டுக்கூத்து’ பாடல் புரோமோ இணையத்தில் வெளியாகி உள்ளது!

RRR Movie Naattu Koothu Song Promo Is Out

ராஜ் மவுலி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ’RRR’ படத்தின் ‘நாட்டுக்கூத்து’ பாடல் புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. டி.வி.வி தனயா தயாரிப்பில், ராஜ் மவுலி அவர்களின் இயக்கத்தில், என்.டி. ராம ராவ், ராம் சரண், அஜய் தேவகன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் ’RRR’ திரைப்படத்தின் ‘நாட்டுக்கூத்து’ பாடல் புரோமோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. முழுப்பாடலும் நாளை (10-11-21) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. “ ஏற்கனவே வகை வகையான புரோமோக்களையும், படத்தின் கட்களையும் … Read more