தென் தமிழகத்தில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

There Will Be A Rain For Next Two Days South TN 29 09 23 Idamporul

தென் தமிழகத்திற்கு இன்னும் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, மதுரை உள்ளிட்ட தென் தமிழக பகுதிகளில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. சில நாட்களாவே தென் தமிழகத்தை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் இந்த மழை இதம் கொடுக்கலாம். “ சென்னை, திருவள்ளூரு உள்ளிட்ட வட தமிழகத்திலும் … Read more

வங்ககடலில் உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு, தென் தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை!

Rain Possibility In South TN Idamporul

வங்ககடலில் உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வின் காரணமாக தென் தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. பருவமழை வட தமிழகத்தில் நிறைவாக பொழிந்து இருந்தாலும், இந்த முறை தென் தமிழகத்தில் மழை என்பது குறைவு தான். ஆனால் தற்போது வங்க கடலில் உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு வரும் டிசம்பர் 25 காலக்கட்டங்களில் தென் தமிழகத்திற்கு நல்ல மழையை கொடுக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. “ வட தமிழகம் தொழிற்சாலைகளை … Read more