Tamizhum Saraswathiyum Today Episode | 14.02.2022 | Vijaytv

Tamizhum Saraswathiyum.14.02.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதையின் நிலை கவலைக்கிடமாக இருந்தது. ஆனால் தூரத்தில் கூட தமிழ் மற்றும் சரஸ்வதியை கோதையை பார்க்க நடேசன் அனுமதிக்கவில்லை. சரஸ்வதியின் பாட்டிக்கு ஒரே இடத்தில் இருப்பதால் சோர்வு, மயக்கம், குளிர் என்று அடுத்தடுத்து பிரச்சனைகள் வந்தது.ஆனால் அவர் வீட்டுக்கு போக மறுத்தார். கோதைக்கு குணமடைந்து தமிழ் சரஸ்வதிக்கு ஒரு வழி செய்து தான் வீட்டுக்கு கிளம்புவேன் என்று கூறினார். சந்திரகலா இந்த குடும்பத்தின் மேல் அக்கரை இருப்பது போல் நடந்துகொண்டார். அதை … Read more

Eeramana Rojave 2 Today Episode | 11.02.2022 | Vijaytv

eeramana Rojave 2. 11.02.2022

ஈரமான ரோஜாவே தொடரில் இன்று, காவ்யா மற்றும் வராது குடும்பம் இருக்கும் கடைக்கு ஜீவா வந்து கலாட்டா செய்து விளையாட்டாக பேசினார். பின் அவர்களை துணி எடுக்க சொல்லி விட்டு காவ்யா தனியாக ஜீவாவை பார்க்க வந்தார். அவர்களின் காதல் விளையாட்டுகள், செல்ல சண்டைகள் என்று அனைத்தும் நடந்தது. பின் ஜீவாவின் ஃபோனை காவ்யா வாங்கி வைத்து வம்பிழித்தார். பார்த்திபனை தன் வலையில் சிக்க வைக்க மீரா அவருக்கு பிடித்ததை போல் சேலை கட்டி தலை நிறைய … Read more

Mouna Ragam 2 Today Episode | 11.02.2022 | Vijaytv

Mouna Ragam 2.11.02.2022

மௌன ராகம் தொடரில் இன்று, தருண் ஸ்ருதி இருவரையும் விருந்துக்கு அழைக்க ருக்மணி மற்றும் காதம்பரி இருவரும் வந்தார்கள். ஆனால் தருண் தனக்கு வேலை இருப்பதாக கூறினார். வீட்டில் அனைவரும் இப்போ தானே திருமணம் ஆனது போய் வா என்று கூறியும் அவர் அதை கேட்கவில்லை. பின் வருண் மற்றும் சத்யா இருவரும் சேர்ந்து தருண் மனதை மாற்றினார்கள். கார்த்திக் இந்த திருமணத்தை பார்க்கவும் இல்லை, ஸ்ருதிக்கு ஆசிர்வாதம் செய்ய அவரும் ஆவலோடு எதிர்பார்த்து இருப்பார் என்று … Read more

Raja Rani 2 Today Episode | 11.02.2022 | Vijaytv

Raja Rani 2.11.02.2022

ராஜா ராணி தொடரில் இன்று, அர்ச்சனா செய்த காரியத்தால் குடும்பமே உடைந்து போய் இருந்தது. கண்ணீரும் கம்பலையுமாக இருந்தார்கள். அர்ச்சனா மீது தீராத கோவத்தில் இருந்தார். தன் குழந்தையை அழிக்க எப்படி உனக்கு மனசு வந்தது? என் அம்மாவை ஜெயிலில் தள்ள எப்படி நீ நினைத்தாய்? இப்போ கூட சந்தியா எல்லாமே தெரிந்ததும் யாரிடமும் சொல்லாமல் உண்ணி காப்பது இருக்கிறார். ஆனால் அப்போ கூட நீ அவர் மீது தான் பழி போடுகிறாய்? இதெல்லாம் செய்ய உனக்கு … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 11.02.2022 | Vijaytv

Tamizhum Saraswathiyum 11.02.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதியின் பாட்டி காலையில் இருந்து சாப்பிடாமல், மாத்திரை போடாமல் இருந்ததால் அவருக்கு மயக்கம் படபடப்பு அதிகரித்தது. அதை பார்த்த குடும்பத்தினர் அவருக்கு ஏதாவது சாப்பாடு வாங்கி கொடுத்து மாத்திரையை சாப்பிட வைக்க வேண்டும் என்று கிளம்பினார்கள். சரஸ்வதி தான் ஒரு ராசி கெட்டவள், தன்னால் யாருக்கும் எந்த நல்லதும் நடக்காது என்று கூறினார். தனக்கு எந்த பாசமும் கிடைக்காது அப்படியே கிடைத்தாலும் அது தாங்காது. என் மீது பாசம் வைத்தாவே பெரிய … Read more

Eeramana Rojave 2 Today Episode | 10.02.2022 | Vijaytv

eeramana Rojave 2.10.02.2022

ஈரமான ரோஜாவே தொடரில் இன்று, காவ்யா மற்றும் ஜீவா இருவரும் கோவிலில் பார்த்து பேசினார்கள். நேத்து காவ்யா வீட்டில் அனைவரும் பதட்டம் அடைந்தது, காவ்யா திட்டு வாங்கியது என்று அனைத்தையும் கூறினார். அதை கேட்ட ஜீவாவும் கேலி கிண்டல் என்று பேசினார். பின் பிரியா நிச்சயதார்த்ததிர்க்கு புடவை எடுக்க வேண்டும் என்று பேசிக்கொண்டார்கள். அதற்கு காவ்யா, சக்தி எல்லாரும் நாளைக்கே கடைக்கு சென்று வாங்கலாம் என்று முடிவு எடுத்தார்கள். பின் இந்த விஷயத்தை ஜீவாவிடம் காவ்யா கூறினார். … Read more

Mouna Ragam 2 Today Episode | 10.02.2022 | Vijaytv

Mouna Ragam 2.10.02.202

மௌன ராகம் தொடரில் இன்று, வருண் மற்றும் சத்யா இருவரும் ஸ்ருதி மற்றும் தருண் இருவரையும் முதல் இரவுக்கு கிளப்பினார்கள். ஆனால் தருண் எதிலும் ஆர்வம் இல்லாமல் இருந்தார். வருண் சத்யா இருவரும் கொஞ்சி விளையாடினார்கள். வருண் சத்யாவிர்க்காக ஐஸ் கிரீம் வாங்கி கொடுத்து ரசித்தார். இருவரும் அதை சாப்பிட்டு கொஞ்சி விளையாடினார்கள். ஸ்ருதி ஆசையாக தருண் இடம் பேசினார். ஆனால் தருண் அவரிடம் மூஞ்சி கொடுத்து கூட பேசவில்லை. ஸ்ருதி பேசிக் கொண்டே இருந்தார் ஆனால் … Read more

Raja Rani 2 Today Episode | 10.02.2022 | Vijaytv

Raja Rani 2.10.02.2022

ராஜா ராணி தொடரில் இன்று, அர்ச்சனாவின் அம்மா அவரது மகள்கள் செய்த அனைத்து பிரச்சனைகளுக்கும் மன்னிப்பு கேட்டார். அர்ச்சனாவை மன்னித்து விடுங்கள் என்று கெஞ்சினார். ஆனால் செந்தில் இனி அர்ச்சனாவிடம் வாழ விருப்பம் இல்லை என்று கூறினார். சிவகாமியும் இனி அர்ச்சனா இந்த வீட்டில் இருக்க தகுதி இல்லை என்றார். அர்ச்சனா வீட்டில் பெரியவர் சிறியவர் என்று அனைவர் காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்டார். ஆனாலும் சிவகாமி மற்றும் செந்தில் மனம் மாறவில்லை. இதனால் அர்ச்சனா ஒரு … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 10.02.2022 | Vijaytv

Tamizhum Saraswathiyum.10.02.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை மயக்கம் அடைந்ததால் குடும்பமே பதட்டத்தில் இருந்தார்கள். டாக்டர் அவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று கூறினார். இதை கேட்ட நடேசன் பதறினார். தமிழ் மற்றும் சரஸ்வதியின் மேல் கோபம்கொண்டார். சரஸ்வதி அழுவதை பார்த்து இனியும் நடித்து ஏமாத்த வேண்டாம். உன் நாடகம் எல்லாம் முடிந்து விட்டது என்று கத்தினார். நடேசன் கத்துவது அங்கு உள்ள நோயாளிகளை பாதிக்கும் என்று நடேசனை சத்தம் போட வேண்டாம் என்று எச்சரித்தார் டாக்டர். இதனால் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 09.02.2022 | Vijaytv

Eeramana Rojave 2.09.02.2022

ஈரமான ரோஜாவே தொடரில் இன்று, ஜீவா காரை மெக்கானிக் சரி செய்தார். காவ்யா பதறினார் வீட்டில் என்ன நிலமை என்று தெரியவில்லையே என்று. பின் சரி செய்த காரில் இருவரும் வீட்டுக்கு கிளம்பினார்கள். வீட்டில் பிரியா காவ்யாவின் நண்பர்களுக்கு ஒருவர் விடாமல் அழைத்து விசாரித்துக்கொண்டு இருந்தார். அம்மா அப்பா இருவரும் பதட்டமாக இருந்தார்கள். காவ்யா வந்ததும் மன்னிப்பு கேட்டார். தன் ஃபோன் பேட்டரி இல்லாமல் அமந்துவிட்டதாக கூறினார். பின் மழை வந்ததால் வந்த வண்டி நின்றுவிட்டது அதனால் … Read more