Eeramana Rojave 2 Today Episode | 13.02.2023 | Vijaytv

eeramana Rojave 2. 13.02.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபனை அழைத்து காவியா அவர் வந்தால் தான் இந்த இடத்தை விட்டு நகர்வேன் என்று நின்றார். மழை இடியும் மின்னலுமாக வந்ததால், அங்கு இருந்தவர்கள் காவ்யாவை வீட்டுக்கு அனுப்புமாறு கூறினார்கள். ஆனால் காவ்யா பார்த்திபன் தன்னோடு வந்தால் தான் அந்த இடத்தை விட்டு நகர்வேன் என்று கூறினார். இதனால் கோவத்தில் பார்த்திபன் கத்தினாலும் வேறு வழி இல்லாமல் காவ்யாவை வீட்டுக்கு அழைத்து வந்தார். ஜீவா 11 மணிக்கு மேல் வீட்டுக்கு … Read more

Mouna Ragam 2 Today Episode | 13.02.2023 | Vijaytv

Mouna Ragam 2. 13.02.2023

மெளன ராகம் 2 தொடரில் இன்று, மல்லிகாவுக்கு கலந்த தண்ணீரை காதம்பரியை குடிக்க வைத்தார் சொர்ணம். காதம்பரி அதை நம்ப மறுத்தார். ஆனால் ருக்குமணிக்கு அழைத்து அவரையும் நம்ப வைப்பது போல் ஃபோனில் பேசினார். பின் காதம்பரி அதை வாங்கி குடித்தார். கொஞ்ச நேரத்தில் மல்லிகா குரல் சரியிலால்மல் போயிருக்கும் என்று நினைத்து காத்திருந்தார் ருக்மணி. ஆனால் மல்லிகாவின் குரலில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிந்து குழம்பினார். எப்படி குரல் இன்னமும் அப்படி இருக்கிறது என்று … Read more

Raja Rani 2 Today Episode | 13.02.2023 | Vijaytv

Raja Rani 2. 13.01.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா அவரது குடும்ப மொத்தத்தையும் ஒரு பெரிய ஹோட்டலுக்கு அழைத்து சென்றார். அங்கு அவரது குடும்பத்துக்கே ராஜ மரியாதையாக இருந்தது. ரவி மற்றும் அர்ச்சனா இருவரும் அவர்களுக்கு தேவையான சாப்பாட்டை கூச்சப்படாமல் கேட்டு வாங்கி சாப்பிட்டார்கள். அப்போது சந்தியாவுக்கு திடீர் என்று போலீஸ் ஸ்டேஷனில் இருந்து அழைப்பு வந்தது. வேண்டும் என்றே பரந்தாமன் பேச்சை கேட்டு அவர் கௌடோனில் இருந்து பறிமுதல் செய்த சரக்கு பாட்டில்களை திருட நினைத்தார் அங்கு … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 13.02.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 13.02.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, வசுந்தராவின் வளைகாப்பு வேலைகள் நடந்தது. வசுந்தராவை அலங்காரம் செய்து தயார் செய்தார்கள். அப்போது மீண்டும் சரஸ்வதியை குத்திக்காட்டினார். பின் சந்திரகலா வளைகாப்புக்கு வந்து சேர்ந்தார். ஆனால் வசுந்தரா அவரை முகத்தை பார்த்து பேச மறுத்தார். பெரிதாக அவரை கண்டுகொள்ளவில்லை. சரஸ்வதியின் குடும்பம் வரவில்லை என்று அவர் மனதில் குமுறினார். ஆனால் கோதை நேரில் சென்று சரஸ்வதி குடும்பத்தை அழைத்து இருந்தார் என்பது கொஞ் நேரத்தில் தெரிய வந்தது. சரஸ்வதி எந்த சடங்கிலும் … Read more

Mouna Ragam 2 Today Episode | 09.02.2023 | Vijaytv

Mouna Ragam 2. 09.02.2023

மெளன ராகம் 2 தொடரில் இன்று, சக்தி மற்றும் வருண் இருவரும் சேர்ந்து இருப்பதை பார்த்து ஸ்ருதி கடுப்பு ஆனார். உடனே கஸ்தூரியை அழைத்து வந்து காட்டி கொடுத்து நல்ல பெயர் வாங்கலாம் என்று முயற்சி செய்தார். ஆனால் கஸ்தூரி வந்து பார்ப்பதற்குள் அகு இருந்தவர்களை காணவில்லை. சக்தியும் வருனும் சேர்ந்து பூஜை செய்து கொண்டு இருந்தார்கள். மேலும் கஸ்தூரி அவர்களை பார்த்து பெருமை கொண்டார். அவர்களுக்கு கொடுத்த வேலையை சரியாக செய்கிறார்கள் என்று நினைத்தார். அதே … Read more

Raja Rani 2 Today Episode | 09.02.2023 | Vijaytv

Raja Rani 2. 09.02.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா முதல் நாள் வேலை முடித்ததும் வீட்டுக்கு திரும்பினார். வேலை விஷயத்தை பற்றி யோசித்து வீட்டில் சமைக்க மறந்துவிட்டார். அதை சிவகாமி குத்தி காட்டினார். உடனே தோசை சுட்டு கொடுத்தார். பின் சிவகாமி வீட்டில் சந்தியா ஐ.பி.எஸ் என்று ஒரு பெயர் பலகை அடுத்து ஆதி ஓட்டினார். அதை பார்த்து அனைவரும் இனி இது சிவகாமி வீடு இல்லை, இது சந்தியா வீடு என்று ஊர்க்காரர்கள் பேசினார்கள். அதுவும் சிவகாமியால் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 09.02.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 09.02.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, ஆதி மீது கொடுத்த புகாரை வாபஸ் வாங்க வேண்டும் என்று அர்ஜுன் கூறினார். ஆனால் ராகினி அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. பின் கோதையும் வாபஸ் வாங்கலாம் என்று கூறினார். பின் ஆதியை வெளியே கொண்டுவந்தார் சந்திரகலா . உடனே ஆதியை கோதையிடம் மன்னிப்பு கேட்டு தான் செய்த தவறை உணர்ந்தது போல் பேசினார். பின் வசுந்தராவுக்கு வளைகாப்பு நடத்துவதை பற்றி பேசினார்கள். நாளைக்கே நல்ல நாள் தான். ஆடம்பரமாக எதுவும் செய்யாமல் வீட்டிலேயே … Read more

Raja Rani 2 Today Episode | 08.02.2023 | Vijaytv

Raja Rani 2. 08.02.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா புதிதாக ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தார். ஆனால் அங்கு பூட்டு போட்டு இருந்தது. யார் பூட்டியது என்று விசாரித்தார். அதற்கு வீரமணி என்ற ஒரு ரவுடி தான் என்று கூறினார்கள். ஆனால் சந்தியா அந்த பூட்டை உடைக்க வேண்டும் என்று கூறினார். அதற்குள் அந்த ரவுடி அங்கு வந்து மிரட்டினார். ஆனால் சந்தியா அந்த ரவுடியை அறைந்து கைது செய்ய வைத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

Thamizhum Saraswathiyum Today Episode | 08.02.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 08.02.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, அர்ஜுன் தனக்கு அந்த புது கம்பேனி வரக்கூடாது என்று நினைத்தார். அதற்காக சீட்டு எழுதியதில் ஒன்று கிழிந்த பேப்பரில் தனக்கு தேவையானதை எழுதினார். அர்ஜுன் திட்டம் போட்ட படி தமிழுக்கு புதிதாக ஆரம்பித்த கம்பேனியை எடுக்கவும் வைத்தார். கோதை, இந்த ஆண்டு விழாவுக்குள் ஒவ்வொருவரும் 5 கோடிக்கு வியாபாரம் செய்ய வேண்டும் என்று கூறினார். இது புதிதாக வாங்கிய கம்பேனியில் சாதாரணமாக இவ்வளவு வியாபாரம் செய்ய முடியுமா என்று அனைவருக்கும் வியப்பு. … Read more

Eeramana Rojave 2 Today Episode | 01.02.2023 | Vijaytv

eeramana Rojave 2. 01.02.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யாவை பற்றி ஜீவாவிடம் பிரியா புலம்ப ஆரம்பித்தார். வீடு வந்து சேரும் வரை புலம்பினார். தன் தங்கை ஒரு பட்டாம்பூச்சி போல் இருந்தார், ஆனால் இந்த திருமணத்துக்கு பின் அவள் மொத்தமாக மாறிவிட்டாள் என்று கூறினார். மேலும் பார்த்திபன் அவளை அப்படி தாங்கியும், அப்படி அக்கறையாக பார்த்தும் காவ்யா மனம் மாறவில்லை என்றால் கண்டிப்பாக அதற்கு வேறு காரணம் இருக்கும் என்று கூறினார். ஜீவாவுக்கு காவ்யா எதற்காக இப்படி செய்கிறார் … Read more