Tamizhum Saraswathiyum Today Episode | 09.02.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 09.02.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, ஆதி மீது கொடுத்த புகாரை வாபஸ் வாங்க வேண்டும் என்று அர்ஜுன் கூறினார். ஆனால் ராகினி அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. பின் கோதையும் வாபஸ் வாங்கலாம் என்று கூறினார். பின் ஆதியை வெளியே கொண்டுவந்தார் சந்திரகலா . உடனே ஆதியை கோதையிடம் மன்னிப்பு கேட்டு தான் செய்த தவறை உணர்ந்தது போல் பேசினார். பின் வசுந்தராவுக்கு வளைகாப்பு நடத்துவதை பற்றி பேசினார்கள். நாளைக்கே நல்ல நாள் தான். ஆடம்பரமாக எதுவும் செய்யாமல் வீட்டிலேயே … Read more

Thamizhum Saraswathiyum Today Episode | 08.02.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 08.02.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, அர்ஜுன் தனக்கு அந்த புது கம்பேனி வரக்கூடாது என்று நினைத்தார். அதற்காக சீட்டு எழுதியதில் ஒன்று கிழிந்த பேப்பரில் தனக்கு தேவையானதை எழுதினார். அர்ஜுன் திட்டம் போட்ட படி தமிழுக்கு புதிதாக ஆரம்பித்த கம்பேனியை எடுக்கவும் வைத்தார். கோதை, இந்த ஆண்டு விழாவுக்குள் ஒவ்வொருவரும் 5 கோடிக்கு வியாபாரம் செய்ய வேண்டும் என்று கூறினார். இது புதிதாக வாங்கிய கம்பேனியில் சாதாரணமாக இவ்வளவு வியாபாரம் செய்ய முடியுமா என்று அனைவருக்கும் வியப்பு. … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 01.02.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 01.02.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, அர்ஜுனை தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் சேர்ந்து கேலியும் கிண்டலுமாக பேசினார்கள். இதனால் அர்ஜுன் இதற்கு ராகினியை வைத்து தான் முடிவு கட்ட வேண்டும் என்று அடுத்த திட்டத்தை போட்டார். ராகினியிடம் தனக்கு அவரை விட்டு பிரிந்து இருக்கப்போவதை நினைத்து வருந்தினார். இனி ராகினி அவரது பயிற்சிக்கு சென்றுவிடுவார், அதே போல் நானும் கம்பேனி வேலைக்கு சென்று நாங்கள் எப்போவாவது தான் சேர்ந்து இருக்க முடியும். எங்களுக்குள் பிரிவு வருகிறதே என்று … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 31.01.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 31.01.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் குடும்பத்தில் அனைவரையும் அமர வைத்து புது கம்பேனியில் இந்த பிரச்சனை உண்டு, இந்த இடங்களில் மாற்றங்கள் தேவை, என்று தமிழ் வரிசையாக அதில் இருந்த பிரச்சனைகளை அடுக்கினார். ஆனால் அதற்கு அர்ஜுன் அடுத்தடுத்து எதாவ்து ஒரு பதிலை கூறினார். அதற்கு இது தீர்வாக இருக்கும் அது தீர்வாக இருக்கும் என்று கூறினார். தமிழ் நினைத்து படியே அர்ஜுன் தன்னை புத்திசாலியாக காட்டிக்கொள்ள கோதை முன் பேசினார். இது பயன் படுத்த … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 30.01.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 30.01.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, வசுந்தரா வரும் நேரம் பார்த்து அர்ஜுன் அம்மா அக்கா மற்றும் மாமா மூவரும் நாடகம் நடத்தினார்கள். அர்ஜுனின் அம்மா மற்றும் அக்கா இருவரும் சேர்ந்து அவரது மாமாவை திட்டினார்கள். எப்படி என் தம்பியை பற்றி இப்படி தவறாக கூறலாம் என்று கண்டிதார்கள். மேலும் அர்ஜுன் மிகவும் நால்வன், அவனை பொய் இப்படி ஒரு சிக்கலில் தள்ளி விட்டு இருக்கார் என்று கூறினார்கள். அதற்கு அவரும் தன்னை அசிங்க படுத்திய அர்ஜுனை நானும் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 26.01.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 26.01.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி வசுந்தராவுக்காக செய்த சமையலை ஜெயந்தி கையில் கொடுத்து அதை தான் செய்தேன் என்று வசுந்தராவிடம் கூற வேண்டாம் என்று கூறினார். ஆனால் அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்தார் வசுந்தரா. இதனால் தன் மேல் சரஸ்வதி இவளோ அன்பு வைத்து இருக்கிறார் என்று கண் கலங்கினார். பின் சரஸ்வதியிடம் நேரடியாக பேசினார். எனக்காகதான் இந்த சூப் செய்தீர்கள், நீங்கள் தானே செய்தீர்கள் என்று கேட்டார். முதலில் சரஸ்வதி சமாளித்தாளும் கடைசியில் அவர் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 25.01.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 25.01.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, வசுந்தரா தன் அம்மா அப்பாவி என்று நம்பி தமிழை அசிங்கப்படுத்தி அனுப்பினார். பின் அவரது அம்மாவோடு கொஞ்ச நேரம் பேசி சிரித்து பின் வீட்டுக்கு கில்மணினார். கிளம்பும் நேரம் கீதா வீட்டுக்கு வந்தார். அவரும் இவரை நலம் விசாரித்து பேசினார். பின் வசுந்தரா கிளம்பினார் அவரது வீட்டுக்கு. அவர் கிளம்பியதும் சந்திரகலா எப்போதும் போல் கீதாவிடம் தன் திட்டம், தனது சூழ்ச்சி, தன் எண்ணம் பற்றி அவரே அவர் வாயால் கூறினார். … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 24.01.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 24.01.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழுக்கு சாப்பாடு கொடுக்கும் நேரம் சரஸ்வதியின் முகம் வாடி இருந்தது. அதை கவனித்த தமிழ் உடனே என்ன நடந்தது, எதுவும் வீட்டில் பிரச்சனையா? மீண்டும் வசுந்தரா எதுவும் பேசினாலோ? என்று கெளிகளை கேட்டார். பின் சரஸ்வதி வீட்டில் நடந்ததை கூறினார். வீட்டுக்கு வந்த விருந்தாடிக்கு முன் வைத்து என்னை அசிங்கப்படுத்துவதாக நினைத்து நம் குடும்ப கௌரவத்தை கெடுக்கும் வகையில் இருந்தது என்று வருந்தினார் சரஸ்வதி. பின் சரஸ்வதி இனியும் வசுந்தராவுக்கு அவரது … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 23.01.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 23.01.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் அர்ஜுனை பார்த்து தனியாக பேசினார். கோவத்தோடு பேசினார். நீ எதற்காக இந்த வேலையை செய்தாய் என்று எனக்கு தெரியாது ஆனால் என்னையும் என் தம்பியையும் பிரித்து இந்த குடும்ப்த்தில் பிரச்சனை வர வைக்க முடியாது என்று கூறினார். இனியும் இது போன்ற எந்த விஷயத்தையும் இந்த குடும்பத்தில் செய்ய கூடாது என்று மிரட்டினார். அர்ஜுன் தன்னை பற்றி எதுவும் தெரியாது என்று நினைத்து இருந்தவருக்கு இது பெரிய அதிர்ச்சியாக இருந்தது. … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 20.01.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 20.01.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, பரமன் சரக்கு அடித்துவிட்டு நமச்சியிடம் உலர ஆர்மபித்தார். அர்ஜுன் நல்லவன் இல்லை, அவன் எண்ணமும் முழுக்க கெட்ட செயல் மட்டுமே செய்வான். தமிழ் மற்றும் கார்த்திக்கை பிரிக்க தான் இந்த கம்பேனி வாங்கவே திட்டம் போட்டான். ஆனல் அதில் தப்பித்து விட்டார்கள். ஆனல் அதற்கு வந்த கமிஷன் 80 லட்சத்தை செலவு செய்யலாம் என்று நினைத்தோம். ஆனல் தமிழுக்கு சந்தேகம் வந்துவிட்டது அதனால் தான் அந்த காசை கொடுத்து விட்டார் என்று … Read more