துணிவு திரைப்படத்தில் ‘சில்லா சில்லா’ வீடியோ பாடல் அப்டேட்!

Chilla Chilla Video Song Update Idamporul

துணிவு திரைப்படத்தின் ‘சில்லா சில்லா’ பாடலின் வீடியோ வடிவம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ‘துணிவு’ திரைப்படத்தில் ஜிப்ரான் இசையில் அனிருத் பாடி இருக்கும் பாடல் தான் ‘சில்லா சில்லா’ பாடல். தியேட்டர்களில் இந்த பாடலுக்கு பெரும் வரவேற்பு இருந்த நிலையில் இந்த பாடலின் வீடியோ பாடலுக்காக ரசிகர்கள் காத்து இருந்தனர். தற்போது நாளை காலை 11 மணிக்கு அப்பாடல் வெளியிடப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. ” என்ன தான் படமே வெளியானாலும் கூட … Read more

பிரபல ஓடிடி தளத்தில் வெளியானது ’துணிவு’ திரைப்படம்!

Thunivu Released In Famous OTT Idamporul

பொங்கல் அன்று வெளியாகி ஹிட் அடித்து இருந்த ‘துணிவு’ திரைப்படம் தற்போது பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. பொங்கல் அன்று வாரிசு திரைப்படத்துடன் களம் இறங்கி மாஸ் ஹிட் அடித்து இருந்த நடிகர் அஜித்குமார் அவர்களின் துணிவு திரைப்படம் தற்போது நெட்பிளிக்ஸ் வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என்று நான்கு மொழி ஆடியோக்களில் வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது. “ முன்காலத்தில் திரையரங்கில் வெளியான ஒருபடத்தை டிவியில் பார்க்க ஒரு வருடம் ஆகும், … Read more

அஜித் குமார் அவர்களை புகழ்ந்து தள்ளிய துணிவு படத்தின் சக நடிகை மஞ்சு வாரியர்!

Manju Warrier Thanking To AJith Kumar Idamporul

’துணிவு’ திரைப்படத்தில் நடிகர் அஜித் குமார் அவர்களுடன் இணைந்து நடித்து இருந்த மஞ்சு வாரியர், அஜித் அவர்களை புகழ்ந்து தள்ளி இருக்கிறார். ’இதுவரை எந்த நடிகருடனும் கிடைக்காத ஒரு கம்போர்ட்னஸ் நடிகர் அஜித் அவர்களிடம் எனக்கு கிடைத்தது, அவர் அவராகவே என்னிடம் இருந்தார், நிறைய விஷயங்கள் பேசிக்கொண்டோம்’ என நெகிழ்வாக நடிகர் அஜித்குமார் அவர்களுக்கு புகழாரம் சூட்டி இருக்கிறார் துணிவு படத்தின் சகநடிகை மஞ்சு வாரியர். “ நடிகர் அஜித் அவர்களை ஒரு விஷயத்தில் பாராட்டியே ஆக … Read more

Thunivu | Review | ‘லாஜிக் மீறல்கள் இருந்தாலும் கதை ஒரு கருத்தை நோக்கி பயணிக்கிறது’

Thunivu Review Tamil Idamporul

துணிவு திரைப்படம் இன்று உலகளாவிய அளவில் வெளியாகி இருக்கும் நிலையில் படத்தின் விமர்சனம் குறித்து பார்க்கலாம். மாஸ் ஹீரோவாக வில்லனாக படம் முழுக்க அதிரடி காட்டுகிறார் நடிகர் அஜித். ஒரு சில லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் கூட சொல்ல வேண்டிய கருத்தை சரியாக சொல்லி இருக்கின்றனர். படம் டாப் கியர் போட்டு எகிறி இண்டர்வலுக்கு அப்புறம் இன்னும் எகிறி கிளைமேக்ஸில் மெல்ல வீழ்ந்தது போல இருந்தது. இருந்தாலும் பெரிய பாதிப்பு இல்லை. “ வலிமை அளவுக்கு குறைந்த … Read more

என்னது ’துணிவு’ குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமா?

Thunivu Ajith Kumar Hd Wallpaper Idamporul

’துணிவு’ திரைப்படம் குறித்து படத்தின் சக நடிகர் சமுத்திரக்கனி, ‘இது குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படம்’ என கூறி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படம் என்றாலே தற்போதெல்லாம் ரசிகர்கள் பீதியில் தான் தியேட்டர்களை அணுகுகின்றனர். அந்த வகையில் துணிவு திரைப்படமும் அந்த ரகம் தான் என சகநடிகர் சமுத்திரக்கனி கூறி இருப்பது விஜய் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி இருக்கிறது, அஜித் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. “ ஆக மொத்தம் இந்த வருடம் … Read more

ஒரே நாளில் களம் காண்கிறதா ’வாரிசு’ மற்றும் ’துணிவு’ ட்ரெயிலர்!

Varisu And Thunivu Trailer On Same Date Idamporul

ஒரே நாளில் வாரிசு மற்றும் துணிவு திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வாரிசு மற்றும் துணிவு திரைப்படம் ஒரே நேரத்தில் பொங்கல் அன்று வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் ட்ரெயிலரும் ஒரே நாளில் டிசம்பர் 31 அன்று வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படம் தான் மோதிக்கொள்கிறது என்று பார்த்தால் ட்ரெயிலரும் ஒரே நாளில் மோதிக் கொள்ள இருக்கிறது. “ சமூக வலைதளம் முழுக்க வாரிசு வெர்சஸ் துணிவு சண்டைகள் தான் … Read more

நடிகர் அஜித் அவர்களின் ‘துணிவு’ திரைப்படத்தின் ட்ரெயிலர் அப்டேட் வெளியாகி இருக்கிறது!

Thunivu Trailer Update Idamporul

நடிகர் அஜித் மற்றும் ஹெச். வினோத் இணையும் ‘துணிவு’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகும் தேதி நம்பத்தகுந்த வட்டாரங்களிடம் இருந்து கிடைத்து இருக்கிறது. நடிகர் அஜித் மற்றும் ஹெச். வினோத் அவர்கள் மூன்றாவது முறையாக இணையும் ‘துணிவு’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வரும் டிசம்பர் 31 அன்று வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்து இருக்கிறது. புரோமோசனுக்காக உலகின் உயர்ந்த புல்டிங்கான புர்ஜ் ஃகாலிபாவில் ட்ரெயிலரை படக்குழு ஒளிபரப்ப திட்டமிட்டு இருக்கிறதாம். “ இனி வரிசையாக ரசிகர்களுக்கு ட்ரீட் தான் போல, … Read more

’துணிவு’ திரைப்படத்தில் அண்ணன் ஜி.பி.முத்து இருக்கிறாரா?

GP Muthu Included In Thunivu Cast

அஜித் குமார் – ஹெச். வினோத் இணைவில் உருவாகி இருக்கும் ‘துணிவு’ திரைப்படத்தில் அண்ணன் ஜி.பி. முத்து அவர்கள் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பொங்கலுக்கு வெளியாக காத்து இருக்கும் துணிவு திரைப்படம் குறித்து பெரிதாக எந்த தகவலும் கசியசில்லை, ஆனால் தற்போது ஜி.பி. முத்து மற்றும் பிக்பாஸ் பிரபலங்களான அமீர், பாவ்னி, சிபி உள்ளிட்டோரெல்லாம் துணிவு திரைப்படத்தில் துணை நடிகர்களாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ இந்த செய்தியின் உண்மை தன்மை தெரியாவிட்டாலும், இந்த … Read more

‘துணிவு’ திரைப்படத்தின் வில்லனுக்கு அஜித் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்!

Thunivu Villain John Kokken Idamporul

”துணிவு’ திரைப்படத்தின் வில்லனுக்கு நடிகர் அஜித் ஒரு சர்ப்ரைஸ் கிப்டை கொடுத்து அசத்தி இருக்கிறார். துணிவு திரைப்படத்தின் வில்லன் மற்றும் நடிகர் அஜித் அவர்களின் தீவிர ரசிகரான ஜான் கொக்கேன் அவர்களுக்கு நடிகர் அஜித், ஸ்டண்ட் சூட் ஒன்றை சர்ப்ரைஸ் கிப்டாக கொடுத்து இருப்பதாக தெரிகிறது. இதை ஜான் கொக்கேன் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு தன்னுடைய பெரும் மகிழ்வை வெளிப்படுத்தி இருக்கிறார். “ படத்தின் ஆரம்பம் முதலே ஏதோ தீவிர அஜித் ரசிகர் போலவே, ஜான் … Read more

நிச்சயம் இதுவரை இப்படி ஒரு அஜித்தை பார்த்து இருக்க மாட்டீர்கள், ’துணிவு’ குறித்து போனீ கபூர்!

Thunivu Hype Starts

’துணிவு’ திரைப்படம் குறித்து போனி கபூர் கூறுகையில் ’நிச்சயம் இப்படி ஒரு அஜித்தை நீங்கள் திரையில் பார்த்து இருக்க மாட்டீர்கள்’ என்று ஹைப்பை ஏத்தி விட்டு இருக்கிறார். நடிகர் அஜித் குமார் மற்றும் ஹெச். வினோத் இணைவில் உருவாகி இருக்கும் ‘துணிவு’ திரைப்படம் குறித்து போனி கபூர் கூறுகையில், ‘கதை கொஞ்சம் அஜித் அவர்களின் வாழ்வியலிற்கு நெருக்கமான கதை, இதுவரை இப்படி ஒரு அஜித்தை பார்த்து இருக்க மாட்டீர்கள்’ என்று ரசிகர்களிடம் ஹைப்பை ஏத்தி விட்டு இருக்கிறார். … Read more