V A Durai

ரஜினி, சூர்யா உள்ளிட்ட பிரபலங்களின் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் வி ஏ துரை காலமானார்!

நடிகர் ரஜினி, சத்யராஜ், சூர்யா உள்ளிட்டோர்களின் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் வி ஏ துரை காலமானார்.கஜேந்திரா, பிதாமகன், என்னம்மா கண்ணு, பாபா என்று பல்வேறு பிரபலங்களின் படங்களை...