Eeramana Rojave 2 Today Episode | 14.06.2022 | Vijaytv

eeramana Rojave 2. 14.06.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்று வீட்டில் அனைவரும் பதரினார்கள். ஆனால் அந்த நேரத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தேவி காவ்யாவை பற்றி தவறாக பேச ஆரம்பித்தார். காவ்யா இந்த வீட்டையும் பார்த்திபனையும் தூக்கி போட்டு ஓடிவிட்டாள் என்று கூறினார். அனல் பார்த்திபன் காவ்யாவை விட்டுக்கொடுக்காமல் பேசினார். பின் காவ்யாவை தேடி அலைந்தார் பார்த்திபன். ஜீவா மற்றும் அவரது மாமா இன்னொரு பக்கம் தேட ஆரம்பித்தார்கள். பின் அர்ஜுன் ஒரு … Read more

Eeramana Rojave 2 Today Episode | 13.06.2022 | Vijaytv

eeramana Rojave 2. 13.06.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா தன் வகுப்பு முடிந்தாலும் எதையோ பற்றி யோசித்துக்கொண்டே அங்கேயே அசந்து தூங்கி விட்டார். வீட்டில் சுமங்கலி பூஜைக்கு ஏற்பாடுகள் நடந்தது. மஹாவுக்கு இன்னும் காவ்யா வரவில்லையே என்றபதட்டம் இருந்தது. அந்த நேரம் பார்த்து மஞ்சுளா பார்த்திபன் காவ்யாவின் திருமண ஆல்பம் எரிந்து இருப்பதை வந்து காமித்தார். அதை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். நல்ல நாள் அதிவுமாக இப்படி ஒரு அப்சகுணம் நடக்கிறதே என்று பதறினார்கள். ஆனால் தேவி … Read more

Mouna Ragam 2 Today Episode | 13.06.2022 | Vijaytv

Mouna Ragam 2. 13.06.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் தன்னுடன் வீட்டுக்கு வர மாட்டேன் என்று கூறியதை வீட்டில் தருண் ஸ்ருதி அனைவரிடமும் கூறினார் மனோகர். ஷீலா சத்யாவை பற்றியும் மல்லிகாவை பற்றியும் தவறாக பேசினார். மனோகருக்கு சத்யா மீது கோவம் வரும்படி பேசினார். ஆனால் கடைசியில் ஷீலா விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியது தான் காரணம் என்பதால் அதற்கு மனோகர் மீண்டும் ஷீலா மீது கோபம் கொண்டார். தருண் தன் அண்ணனுக்கு கையில் காசு கூட இல்லாமல் இருப்பான் … Read more

Raja Rani 2 Today Episode | 13.06.2022 | Vijaytv

Raja Rani 2. 13.06.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா தன்னை பற்றி அர்ச்சனா கூறியதை நினைத்து வருந்தினார். கோபம் கொண்டார். வீட்டில் இவளோ பெரிய விஷயம் நடந்தும் அவளுக்கு என்னை எதாவது சொல்வதில் தான் குறியாக இருக்கிறாள். இன்னும் திருந்தவே இல்லை என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டார். பின் சிவகாமி சந்தியாவிடம் தனியாக வந்து பேசினார். இந்த வீட்டுக்கு நீ வந்த நாளில் இருந்து எந்த பிரச்சனை வந்தாலும் அதை எப்படி சரி செய்வது என்று போராடி இந்த குடும்பத்தை … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 13.06.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 13.06.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை தன் வீட்டுக்கு நடேசன் udna வந்து சேர்ந்தார். வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து அவர்களை ஆவலோடு எதிர்பார்த்து நின்றார்கள். கோதையும் போன வேலை நல்ல படியாக முடிந்துவிட்டது என்று கூறினார். இதனால் வீட்டில் அனைவருமே சந்தோசத்தில் இருந்தார்கள். ஆனால் கார்த்திக் சற்று சோர்வாக இருந்தார். பூஜை செய்து சாமி கும்பிட்டு அடுத்த வேலையை பார்க்கலாம் என்று நடேசன் கூறினார். ஆனால் கோதை தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் வந்த பின் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 10.06.2022 | Vijaytv

eeramana Rojave 2. 10.06.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா தன் கடந்த காலத்தை நினைத்த படியே வண்டியில் சென்றார். தன் வாழ்கையில் நடந்த திருமணம், காதல், இப்போது விவாகரத்துக்கு முடிவு செய்து இருப்பது என்று அனைத்தையும் யோசித்து கண் கலங்கினார். இந்த அமன நிலையில் தன் பையில் இருந்த ஃபோனை கவனிக்கவில்லை. அவரது ஃபோன் கீழே விழுந்ததையும் கவனிக்காமல் அவரது இடத்தில் இறங்கி சென்றார். அவரது கோச்சிங் க்ளாஸ் நடக்க ஆரம்பித்தது. ஆனால் அதில் ஆர்வமும் இல்லாமல் ஈடுபாடும் … Read more

Mouna Ragam 2 Today Episode | 10.06.2022 | Vijaytv

Mouna Ragam 2. 10.06.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் தன் அப்பா வற்புறுத்தி கூப்பிட்டாலும் சத்யா வராமல் வர மாட்டேன் என்று பிடிவாதமாக சொல்லி அனுப்பினார். பின் சுகுமார் வீட்டிலும் வருண் தங்குவது பிடிக்காமல் இருந்தது. இதனால் வருண் இடம் நேரடியாகவே சுகுமரின் மனைவி கூறினார். மல்லிகாவை எனக்கு 15 வருடங்களுக்கு மேல் தெரியும். உங்களை இங்கு வைத்து அவளுடன் பகைத்துக்கொள்ள விருப்பம் இல்லை என்றார். இதனால் வருண் வேறு வழி இல்லாமல் அங்கு இருந்து கிளம்பினார். மேலும் … Read more

Raja Rani 2 Today Episode | 10.06.2022 | Vijaytv

Raja Rani 2. 10.06.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சிவகாமி அம்மா வீட்டில் அனைவரும் குடும்பமாக அமர்ந்து டீ குடித்துக்கொண்டு அரட்டை அடித்தார்கள். அப்போது ரவி அப்பா பேப்பரில் சந்தியா ஃபோட்டோ வந்து இருப்பதை பார்த்தார். சந்தியாவை புகழ்ந்து எழுதி இருந்தார்கள். சந்தியாவால் ஒரு பெரிய பேரிழப்பு ஒன்று தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது என்று எழுதி இருந்தது. பின் அதில் சந்தியா ஒரு போலீஸ் அதிகாரி செய்ய வேண்டியதை ஒரு தனி ஆளாக செய்துள்ளார் என்று இருப்பதை ரவி அப்பா … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 10.06.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 10.06.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் கார்த்தி இருவரும் காண்ட்ராக்ட் பற்றி தெரிந்துகொள்ள வேலை கொடுக்கும் கம்பேனிக்கு வந்தார்கள். வந்த இடத்தில் கார்த்திக் எதாவது யோசிக்காமல் பேசிவிடுவார் என்று தமிழின் நண்பர் தமிழை மட்டும் அழைத்துச் சென்றார். தமிழ் கார்த்திக்கையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறினார். ஆனால் வேண்டாம் என்று மறுத்துவிட்டதால் தமிழ் மட்டும் உள்ளே சென்றார். கார்த்திக்கை வெளியே அமர வைத்தார்கள். இதை கார்த்திக்கால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தன்னை அழைத்து வந்து அசிங்க … Read more

Eeramana Rojave 2 Today Episode | 09.06.2022 | Vijaytv

eeramana Rojave 2. 09.06.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா தூக்கம் வரவில்லை என்று தனியாக நின்றுக்கொண்டு இருந்தார். அதை பார்த்த ப்ரியா எதற்கு தனியாக நிற்க வேண்டும் என்னோடு பேசிக்கொண்டு இருங்கள் என்றார். பின் ஜீவாவின் கனவு என்ன? திருமணத்துக்கு முன் எப்படி வாழ்க்கை இருக்க வேண்டும் என்று நினைத்தார். அவரது லட்சியம் என்ன என்று கேட்டார். ஜீவாவும் தனக்கு தன் அப்பாவை போல் ஒரு நல்ல பில்டர் ஆக வேண்டும் என்று கூறினார். குறைந்த விலையில் தரமான … Read more