Pandian Stores 24 August 2021 review

பாண்டியன் ஸ்டோர் சீரியல் இன்றைய எபிசோடில் ஐஸ்வர்யாவும் கண்ணனும் தன்னுடைய தங்களுடைய புது வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். தங்கள் காதலை மாறிமாறி கூறிக்கொள்கிறார்கள்.

ஆனால், பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் லட்சுமி அம்மாவின் உடல்நிலை குறித்து அனைவரும் கவலைப்படுகிறார்கள். பின்னர், ஜீவாவிடம் மூர்த்தி காணாமல் போன பணத்தை பற்றி கேட்கிறார். ஜீவாவை தனியாக கூப்பிட்டு கதிர் கண்ணனுக்கு தான் பணத்தை கொடுத்தீர்களா என்று வினவுகிறார்.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்

About Author