Raja Rani 2 Today Episode | 08.02.2023 | Vijaytv
Raja Rani 2. 08.02.2023
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா புதிதாக ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தார். ஆனால் அங்கு பூட்டு போட்டு இருந்தது. யார் பூட்டியது என்று விசாரித்தார். அதற்கு வீரமணி என்ற ஒரு ரவுடி தான் என்று கூறினார்கள். ஆனால் சந்தியா அந்த பூட்டை உடைக்க வேண்டும் என்று கூறினார். அதற்குள் அந்த ரவுடி அங்கு வந்து மிரட்டினார். ஆனால் சந்தியா அந்த ரவுடியை அறைந்து கைது செய்ய வைத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…