படத்தின் பட்ஜெட்டில் 40 சதவிகித்தை சம்பளமாக கேட்கும் நடிகர் விஜய்!
படத்தின் பட்ஜெட்டில் நாற்பது சதவிகிதத்தை நடிகர் விஜய் சம்பளமாக கேட்பதாக தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.கோலிவுட் ஸ்டார் நடிகர்களின் சம்பள உயர்வு தமிழ்...