வெறும் 23 வயதில் லியோனல் மெஸ்சியின் சாதனையை சமன் செய்து இருக்கும் கால்பந்தாட்ட வீரர்!

Kylian Mbappe Equalised The Messi Record

23 வயதே ஆகும் பிரபல பிரான்ஸ் கால்பந்தாட்ட வீரர், லியோனல் மெஸ்சியின் சாதனையை சமன் செய்து இருக்கிறார். 5 உலக கோப்பைகளில் விளையாடி இருக்கும் லியோனல் மெஸ்சி 9 கோல்களும், ரொனோல்டோ 8 உலக கோப்பை கோல்களும் அடித்து இருக்கும் நிலையில், 23 வயதே ஆகும் பிரான்ஸ் வீரர் கைலியான் மாஃப்பே, இரண்டு உலக கோப்பைகளில் மட்டுமே விளையாடி 9 கோல்கள் அடித்து மெஸ்சியின் சாதனையை சமன் செய்து இருக்கிறார். “ இந்த உலககோப்பையில் ஐந்து கோல்களுடன், … Read more

அடுத்த ஒரிரு நாளில் தமிழகம் முழுக்க கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Tamil Nadu Weather Condition

அடுத்த ஒரிரு நாட்களில் தமிழகம் முழுக்க கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் விடுத்து இருக்கிறது. தமிழகத்தில் டிசம்பர் 8 முதல் 10 வரை பரவலாக எல்லா மாவட்டங்களிலும் கன மழை மற்றும் அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. பருவமழை 40 சதவிகிதம் பொழிந்து இருப்பதாகவும் இன்னமும் டிசம்பர்களில் மழை இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. “ டிசம்பர் வந்தாலே தமிழக நகரங்கள் … Read more

இன்று முதல் துவங்குகிறது விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் தளபதி 67 படப்பிடிப்பு!

Thalapathy 67 Shoot Start From Today

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணையும் தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்க இருக்கிறது. ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான தளபதி 67 திரைப்படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு இன்று முதல் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் கமல் முன்னிலையில் பூஜை துவங்க இருப்பதாகவும், இந்த திரைப்படமும் லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்ஸ்சில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. “ பெரிய பட்ஜெட்டில் துவங்க இருக்கும் இத்திரைப்படத்தின் … Read more

’வணங்கான்’ திரைப்படத்தில் இருந்து சூர்யா விலகியது ஏன்?

Actor Suriya Quit From Vanangaan Movie

‘வணங்கான்’ திரைப்படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக ஒரு அறிக்கை வெளியிடப்பட்டு இருந்தது. அது குறித்து சில உண்மைக் காரணங்கள் தற்போது கசிந்து இருக்கிறது. நேற்று இயக்குநர் பாலா, ‘வணங்கான்’ திரைப்படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகி இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதற்கு காரணம் பாலா தரப்பே என்று சொல்லப்படுகிறது. கதைகளில் அடிக்கடி அவர் செய்த மாறுதல்களும் கால நீட்டிப்பின் காரணமாகவுமே சூர்யா விலகி இருப்பதாக தகவல்கள் கசிந்து இருக்கிறது. … Read more

IND vs BAN | 1st ODI | ‘பங்களாதேஷ் அணியிடம் அதிர்ச்சிகரமாக தோல்வியுற்றது இந்தியா’

IND VS BAN 1st ODI Bangladesh Won By 1 Wicket

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகல் இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில் அதிர்ச்சிகரமாக தோல்வியுற்று இருக்கிறது இந்தியா. முதலில் ஆடிய இந்திய அணி பொறுப்பற்று வரிசையாக விக்கெட்டுக்களை இழந்ததன் விளைவு 186 ரன்களுக்குள் 10 விக்கெட்டுக்களையும் இழந்தது. பங்களாதேஷ் தரப்பில் ஷகிப் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். அதற்கு பின் ஆடிய பங்களாதேஷ் அணி 46 ஓவர்களில் இலக்கை அடைந்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. “ ரோஹிட், கோஹ்லி, தவான் என்று தொடக்க ஆட்டக்காரர்கள் நட்சத்திர … Read more

’வெண்ணிலா கபடி குழு’ புகழ் ஹரி வைரவன் உடல்நல குறைவால் காலமானார்!

Actor Hari Vairavan Passed Away

’வெண்ணிலா கபடி குழு’ புகழ் நடிகர் ஹரி வைரவன் உடல் நலக்குறைவால் காலமாகி இருக்கிறார். வெண்ணிலா கபடி குழு, குள்ள நரிக்கூட்டம், நான் மகான் அல்ல போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்ற ஹரி வைரவன் நீண்ட காலமாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் திடீரென்று இரண்டு கிட்னிகளும் செயலிழந்து காலமாகி தமிழ் சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார். “ கோலிவுட் என்பது கோடிகளில் புரண்டாலும் கூட, பல்வேறு துணை நடிகர்களும், டெக்னீசியன்களும் … Read more

உக்ரைன் – ரஷ்யா போரில் ஒரு இலட்சம் ரஷ்ய ராணுவ வீரர்கள் பலியாகி இருப்பதாக தகவல்!

Russia Ukraine War Deaths Report

உக்ரைன் – ரஷ்யா போரில் கிட்ட தட்ட ஒரு இலட்சத்திற்கும் அதிகமான ரஷ்ய ராணுவ வீரர்கள் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையிலான போரில் கிட்ட தட்ட ஒரு இலட்சத்திற்கும் அதிகமான ரஷ்யா ராணுவ வீரர்கள் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இருப்பினும் உக்ரைன் சார்பில் 13,000 வீரர்கள் மட்டுமே பலியாகி இருப்பதாக உக்ரைன் சார்பில் கூறப்பட்டு வருகிறது. “ ஆனால் அமெரிக்க உளவுகளோ ரஷ்யாவிற்கு ஏற்பட்ட அதே … Read more

தமிழகத்தின் அனைத்து கோவில்களிலும் கைப்பேசிக்கு தடை!

Cell Phones Restriction In Temple Idamporul

தமிழகத்தின் அனைத்து கோவில்களிலும் கைப்பேசிக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு. கோவில்களின் தூய்மை மற்றும் புனிதத்தினை கருதி, இந்து சமய அறநிலைய துறையின் கீழ் தமிழகத்தில் இருக்கும் அத்துனை கோவில்களிலும் கைப்பேசிக்கும், முறையற்ற உடை அணிவதற்கும் தடை விதித்து இருக்கிறது மதுரை உயர்நீதிமன்றம். இத்தடை வெகுவிரைவில் அனைத்து கோவில்களிலும் அமல்படுத்தப்பட இருக்கிறது. “ வெளிநாட்டவர்களுக்கும் இத்தடை பொருந்துமா, மற்றும் இத்தடைகள் எப்படி அமல்படுத்தப்படும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டு இத்தடை அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது “

’வாரிசு’ திரைப்படத்தின் தீயான இரண்டாவது சிங்கிள் அப்டேட் வெளியாகி இருக்கிறது!

Vaarisu Second Single Update Idamporul

வாரிசு திரைப்படத்தின் தீயான இரண்டாவது சிங்கிள் அப்டேட் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வம்சி இணையும் ‘வாரிசு’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் நிலையில், அதன் தீயான இரண்டாவது சிங்கிள் அப்டேட் படக்குழுவினரால் வெளியிடப்பட்டு இருக்கிறது. ‘தீ தளபதி’ என்ற அந்த இரண்டாவது சிங்கிள் வரும் டிசம்பர் 4 அன்று மாலை 4 மணிக்கு வெளியாக இருக்கிறது. “ அனிருத் தளபதி என்ற பெயரை பயன்படுத்தி மாஸ் காட்டியது போல, தமனும் முயன்று … Read more

உண்மையில் ஜாம்பி வைரஸ்சை தோண்டி எடுத்தனரா ரஷ்ய விஞ்ஞானிகள்!

Zombie Virus In Russia Is That True Idamporul

ரஷ்ய விஞ்ஞானிகள் இரண்டு தினங்களுக்கு முன்பு ஜாம்பி வைரஸ்சை தோண்டி எடுத்ததாக பரவி வந்த நிலையில் அது குறித்து சில உண்மை தகவல்கள் கசிந்து உள்ளன. இரண்டு தினங்களுக்கு முன் ரஷ்ய விஞ்ஞானிகள் 48,500 ஆண்டுகளுக்கு முந்தைய வைரஸ்சை கண்டு பிடித்ததாக தகவல் வெளியாகி இருந்தது. அது ஜாம்பி வைரஸ் என்று சமூகவலைதளங்களிலும், மீடியாக்களிலும் வேகமாக பரவி வந்த நிலையில் அது ஜாம்பி வைரஸ் இல்லை, சாதாரண வைரஸ் தான் ஆனால் பழமையானது என முற்றுப்புள்ளி வைத்து … Read more