உஷார் மக்களே! உஷார்! தொடரும் இன்ஸ்டாகிராம் போட்டோகிராபர் மோசடிகள்!

Instagram Photographer Scam Fact And Details Here Idamporul

இன்ஸ்டாகிராமில் பிரபல போட்டோகிராபர்களாக வலம் வரும் ஒரு சிலர் தொடர்ந்து பல பண மோசடிகள் செய்து வருவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இன்ஸ்டாகிராம் தற்போது சமூக வலைதளமாக மட்டும் இல்லாமல், பலருக்கும் அது ஒரு தொழிலை, திறமைகளை விரிவுபடுத்தும் ஒரு மையமாக செயல்பட்டு வருகிறது. ஒரு சிலர் இன்ஸ்டாகிராம் விளம்பர யுக்திகளை பயன்படுத்தி தங்கள் தொழிலை, திறமைகளை விரிவுபடுத்துகின்றனர். இன்னும் பலர் அதே இன்ஸ்டாகிராம் விளம்பர யுக்திகளை பயன்படுத்தி பல்வேறு பண மோசடிகளையும் செய்து வருகின்றனர். … Read more

தொடர்ந்து இரு வெற்றிகள், அதீத படை பலத்துடன் முன்னேறும் சிஎஸ்கே!

IPL 2024 Two Consecutive Wins CSK Look Strong Idamporul

தொடர்ந்து இரு வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறது சிஎஸ்கே அணி. முதல் போட்டியில் பெங்களுரு அணியை வீழ்த்திய கையோடு, நேற்றைய போட்டியில் குஜராத் அணியையும் 63 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ந்து இரு வெற்றிகளை ருசித்து இருக்கிறது சென்னை அணி. ருதுராஜ் கெயிக்வாட் தலைமையில், சென்னை அணி இந்த சீசனில் சிறப்பான துவக்கத்தை கொடுத்து இருக்கிறது. படைபலம் சென்னை அணியின் சரியான படைபலமே, சென்னை அணியின் அடுத்தடுத்த வெற்றிக்கு காரணமாக கூறப்படுகிறது. துவக்க ஆட்டத்திற்கு … Read more

22 இலட்சம் வீடியோக்களை நீக்கிய யூடியூப் நிறுவனம், காரணம் என்ன?

YouTube Removed 22 Lakh Indian Videos From YouTube Reason Here Idamporul

இந்தியர்கள் பதிவிட்ட 22 இலட்சம் வீடியோக்களை யூடியூப் தளத்தில் இருந்து யூடியூப் நிறுவனம் நீக்கி இருக்கிறது. அதற்கான காரணம் என்ன என்பதை பார்க்கலாம். உலகளாவிய அளவில் யூடியூப் நிறுவனத்தின் விதிமுறைகளை மீறி, யூடியூப் தளத்தில் பதிவிடப்பட்ட இரண்டு கோடி வீடியோக்களை, நிறுவனம் நீக்கி நடவடிக்கை எடுத்து இருக்கிறது. அதில் அதிகபட்சமாக இந்தியர்கள் பதிவிட்ட வீடியோக்கள் தான் நீக்கப்பட்டு இருப்பதாகவும், அதன் எண்ணிக்கை கிட்ட தட்ட 22.5 இலட்சங்களை நெருங்கும் எனவும் கூறப்படுகிறது. அதற்கு அடுத்தப்படியாக சிங்கப்பூரை சார்ந்தவர்கள் … Read more

பிரபஞ்ச அழகி போட்டியில், இஸ்லாமிய நாட்டில் இருந்து பங்கேற்க இருக்கும் முதல் போட்டியாளர்!

First Ever Miss Universe Contestant From Islamic Country Fact Here Idamporul

பிரபஞ்ச அழகி போட்டியில் இஸ்லாமிய நாடான சவூதி அரேபியாவில் இருந்து முதன்முறையாக ஒரு பெண் போட்டியாளர் பங்கேற்க இருக்கிறார். இஸ்லாமிய நாடுகளில் பெரும்பாலும் அழகி போட்டி போன்றவற்றில் பங்கேற்க தங்கள் நாட்டினருக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கும். அந்த வகையில் சவூதி அரேபியா முதன் முறையாக தடைகளை எல்லாம் கடந்து தங்கள் நாட்டு பெண்ணான ரூமி அல்ஹத்தானி என்பவரை பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்க வைக்க முன்வந்துள்ளது. முகம்மது பின் சல்மான் அதிகாரத்திற்கு வந்த பிறகு, சவூதியில் பல்வேறு … Read more

புதிய ஹேர் ஸ்டைலில் அசத்தும் அஞ்சனா ரங்கன்!

Actress Anjana Rangan HD Galleries 26 03 24 Idamporul

நடிகை அஞ்சனா ரங்கன் புதிய ஹேர் ஸ்டைலில் சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. “ அன்று சன் மியூசிக் காலத்தில் இருந்தே அழகியல் புரிந்து வரும் அஞ்சனா ரங்கன், என்றும் இளமை என்பதற்கு என்றும் இன்றும் எடுத்துக்காட்டாய் விளங்குகிறார் “

பொது தேர்தல் 2024 | உங்கள் தொகுதி வேட்பாளர்கள் யார் யார்? அவர்களின் முழுமையான விபரங்களை எளிதாக அறிவது எப்படி?

General Election In India 2024 Know Your Candidates Idamporul

பொதுத்தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், உங்கள் தொகுதியில் வேட்பாளர்களாக நிற்பவர்களின் சுயவிவரங்களை எளிதாக அறிவது எப்படி என்று இங்கு பார்க்கலாம். பொதுத்தேர்தல் 2024 -ற்கான தேதி அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் உங்கள் தொகுதியில் நிற்கும் வேட்பாளர்கள் யார் யார், அவர்களின் சுய விவரங்கள் என்ன, அவர்களின் சொத்து மதிப்பு என்ன, அவர்களின் கல்வி தகுதி என்ன, அவர்களின் குற்றவியல் விபரங்கள் என்ன? என்பது குறித்து வாக்காளர்கள் எளிதாக அறிவதற்கு என்றே தேர்தல் ஆணையம் ஒரு இணையதள … Read more

நடிகர் லக்‌சுமி நாராயணன் சேஷு உடல்நலக்குறைவால் காலமானார்!

Actor Seshu Passed Away Due To Ill Health Idamporul

பிரபல காமெடி நடிகர் லக்சுமி நாராயணன் சேஷு உடல்நலக்குறைவால் காலமாகி இருக்கிறார். நடிகர் லக்சுமி நாராயணன் சேஷு சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். கொஞ்சம் ஓரளவிற்கு குணமாகி ஒரிரு நாட்களுக்கு முன்பு அவர் வீடு திரும்பிய நிலையில், அவருக்கு பொருத்தப்பட்டு இருந்த வெண்டிலேட்டர் அகற்றப்பட்டதும் அவரது உயிர் பிரிந்து இருக்கிறது. லொள்ளு சபா மூலம் பிரபலமான லக்சுமி நாராயணன் சேஷு அவர்களுக்கு, நடிகர் சந்தானம் அவரது திரைப்படங்களில் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கி வந்தார். … Read more

நடிகை இந்துஜா அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Indhuja HD Galleries 25 03 24 Idamporul

நடிகை இந்துஜா அவர்கள் அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தலான புகைப்படங்களுள் ஒரு சில இதோ. “ பார்க்கிங் திரைப்படத்தின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த இந்துஜா அடுத்தடுத்து பல படங்களில் கமிட் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தொடர்ந்து நல்ல படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் இந்துஜா கலக்குவார் என நம்புவோம் “

களத்தில் ரோஹிட் ஷர்மாவை மரியாதைக் குறைவாக நடத்திய ஹர்திக்!

Hardik Pandya Disrespect Rohit On Field What Happened Idamporul

குஜராத் மற்றும் மும்பை இடையிலான போட்டியின் போது ஹர்திக் பாண்டியா, ரோஹிட் அவர்களை களத்தில் மரியாதைக் குறைவாக நடத்திய ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். கடந்த வருடம் குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா, மும்பை அணிக்கு திரும்ப வர வேண்டுமானால் கேப்டன் பதவியை தனக்கு கொடுக்க வேண்டும் என மும்பை நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கவே, மும்பை நிர்வாகமும் 5 கோப்பை வென்ற கேப்டன் என்றும் பாராமல் ரோஹிட் ஷர்மாவை அதிரடியாக நீக்கி விட்டு ஹர்திக்கை மும்பை … Read more

நடிகை கீர்த்தி ஷெட்டி அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Krithi Shetty HD Galleries 23 03 24 Idamporul

நடிகை கீர்த்தி ஷெட்டி அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. “ தெலுங்கு படங்களை தொடர்ந்து, தமிழ் திரையுலகிலும் தற்போது பல படங்களில் கமிட் ஆகி இருக்கும் கீர்த்தி ஷெட்டி அவர்களை கோலிவுட் ரசிகர்கள் வரவேற்க காத்து இருக்கின்றனர் “