’அவரே 5 பால் தான் ஆடுறாரு, அவர போய் டீம்ல சேர்த்து இருக்கீங்க’ – கவுதம் காம்பீர் காட்டம்
முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர், டி20 ஸ்குவாட் குறித்து ஒரு சர்ச்சையான பேட்டி ஒன்றை அளித்து இருக்கிறார்.ஐபிஎல்-லிலும் சரி, சமீபத்திய சர்வதேச போட்டிகளிலும் தினேஷ் கார்த்திக்கின்...