TATA IPL 2022 | Match No 11 | ‘இன்றைய போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது பஞ்சாப்’
டாடா ஐபிஎல்-லின் 11 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது பஞ்சாப்.இன்று நடக்கவிருக்கும் டாடா ஐபிஎல்-லின் 11 ஆவது போட்டியில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான...