பிக்பாஸ் பிரபலம் பாவ்னி ரெட்டிக்கு கொரோனா தொற்று உறுதி!

Bigg Boss Fame Pavni Reddy Tested Corona Positive

பிக்பாஸ் பிரபலம் பாவ்னி ரெட்டிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. பிக்பாஸ் இறுதிப் போட்டி நடந்து முடிந்து ஒரிரு நாட்கள் தான் ஆகிறது. இந்த நிலையில் பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமாகி சீசன் 5-யில் மூன்றாவது இடத்தையும் பிடித்த பாவ்னி ரெட்டிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அவர் அவரது வீட்டில் தன்னை தனிமைப் படுத்திக் கொண்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. “ இன்று கொரோனா தொற்று … Read more

ICC U19 WC 2022 | IND vs IRE | 15th Match | ‘அயர்லாந்து அணியை தோற்கடித்து காலிறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி’

u 19 world cup india win against ireland and step in to quarter final

ஐசிசி 19 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான உலக கோப்பையின் பதினைந்தாவது போட்டியில் அயர்லாந்து அணியை தோற்கடித்து இந்திய அணி காலிறுதிக்குள் நுழைந்து இருக்கிறது. முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 307 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் ஹர்னூர் சிங் 88 ரன்களும், ஆங்கிரிஸ் 79 ரன்களும் எடுத்தனர். அதற்கு பின் ஆடிய அயர்லாந்து அணி 39 ஓவர்களில் 10 விக்கெட்டுக்களையும் இழந்து 133 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை … Read more

நடிகர் விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியானது!

Veeramae Vaagai Soodum Official Trailer Is Out

நடிகர் விஷாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியானது. ’விஷால் பிலிம் பேக்டரி’ நிறுவனத்தின் தயாரிப்பில், து.பா. சரவணன் அவர்களின் இயக்கத்தில், விஷால், ஹயாத்தி, யோகி பாபு, பாபு ராஜ், குமாரவேல் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. “ ஆரம்பம் முதல் இறுதி வரை அதிரடி காட்டி இருக்கிறார் விஷால், இரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு … Read more

கொரோனா நிலவரம் | ’இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மூன்று லட்சத்தை தொட்டது’

Corona Updates In India 20 01 2022

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்தை தொட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,17,532 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் 491 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,87,693 ஆக உயர்ந்து இருக்கிறது. “ இந்தியாவில் கிட்டதட்ட 2,23,990 பேர் … Read more

சென்னை தியாகராஜ நகர் பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் கடை ஜப்தி!

Chennai Saravana Stores Closed Due To Pending Loan Payment In Indian Bank

சென்னை தியாகராஜ நகரில் இயங்கி வரும் பிரபல சரவணா ஸ்டோர்ஸ் கடை நிலுவைக் கடனால் ஜப்தி செய்யப்பட்டு இருக்கிறது. சென்னை தியாகராஜா நகரில் இயங்கி வரும் பிரபல பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் கடை, இந்தியன் வங்கியில் பெற்ற 120 கோடி கடன் நிலுவைத் தொகைக்காக, வங்கி ஊழியர்களால் ஜப்தி செய்யப்பட்டு இருக்கிறது. பிரபலமான பெரிய கடை ஒன்று கடன் நிலுவைத் தொகையால் ஜப்தி செய்யப்பட்டிருப்பது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. “ கடந்த சில நாட்களாகவே சரவணா … Read more

விண்வெளியில் ஒலிக்க இருக்கும் ’இசைஞானி’ இளையராஜாவின் பாடல்!

Soon Isaignani Ilaiyaraja Song Will Be Playing In A Space

‘இசைஞானி’ இளையராஜாவின் பாடல்கள், உலகின் மிகச்சிறிய செயற்கைகோளுடன் விண்வெளிக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தமிழக குழு ஒன்று தயாரித்துக் கொண்டு இருக்கும் உலகின் மிகச்சிறிய செயற்கைகோள் ஒன்று நாசா உதவியுடன் ‘இசைஞானி’ இளையராஜாவின் பாடலுடன் விண்வெளிக்கு செல்ல இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து இளையராஜாவிடம் தமிழக குழு அனுமதியும் வாங்கி இருப்பதாக தெரிகிறது. “ ராஜா, ராஜாதி ராஜன் இந்த ராஜா, என்ற பாடலிற்கேற்ப அவர் இங்கும் ராஜா தான் … Read more

கொரோனா நிலவரம் | ’இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2.82 லட்சம் புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 19 01 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் 2.82 லட்சம் புதிய தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 2,82,970 கொரோனா தொற்றுகள் பதிவாகி இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 441 பேர் தேசத்தில் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது இந்தியாவில் 4,87,202 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தற்போது வரை தேசத்தில் … Read more

ஆஸ்கரின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் சூர்யாவின் ‘ஜெய் பீம்’!

Suriya Jaibhim Scenes In Oscars Official Youtube Page

சூர்யாவின் நடிப்பில் வெளியாகி இருந்த ‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் சீன்கள் , ஆஸ்கரின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது. 2D என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநர் ஞானவேல் அவர்களில் இயக்கத்தில், சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் காட்சிகள் ஆஸ்கரின் அதிகாரப்பூர்வ யூடியூப் வலை தளத்தில் வெளியாகி இருப்பது அப்படத்திற்கு கிடைத்த மற்றுமொரு மகுடம். “ சமூக கருத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்கள் தற்போது தமிழ்சினிமாவில் … Read more

’அன்பறிவு’ திரைப்படத்தின் ‘ரெடி ஸ்டெடி கோ’ என்ற பாடலின் வீடியோ வடிவம் வெளியாகி இருக்கிறது!

Anbarivu Movie Ready Steady Go Video Song Is Out

ஹிப்ஹாப் ஆதியின் ’அன்பறிவு’ திரைப்படத்தின் ‘ரெடி ஸ்டெடி கோ’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் அஷ்வின் ராம் இயக்கத்தில், ஹிப்ஹாப் ஆதி, நெப்போலியன், வித்தார்த், சாய் குமார் மற்றும் பலரின் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘அன்பறிவு’ திரைப்படத்தின் ‘ரெடி ஸ்டெடி கோ’ என்ற பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. “ ஹிப் ஆப் ஆதி அவர் படத்திற்கு அவ்ரே இசையமைப்பதை நிறுத்தினால் இன்னமும் … Read more

IND vs SA | ODI Series | Match 1 | ‘கே எல் ராகுல் தலைமையில் களம் இறங்கும் இந்திய அணி’

Ind Vs SA First ODI Starts From Tomorrow 19 01 2022

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி நாளை போலண்ட் மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது. விராட் கோலி அனைத்து விதமான போட்டிகளின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகி விட்ட நிலையில் நாளை (19-01-2022) நடக்கும் தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டியில் கே எல் ராகுல் தலைமையில் இந்திய அணி களம் இறங்கும் என எதிர் பார்க்கபடுகிறது. “ 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் போட்டிகளில் … Read more