பிரபல நடிகர் டேனியல் பாலாஜி உடல் நலக்குறைவால் காலமானார்!

Actor Daniel Balaji Passed Away Due T Heart Attack Idamporul

பிரபல கோலிவுட் நடிகராக அறியப்படும் டேனியல் பாலாஜி அவர்கள் உடல் நலக்குறைவால் காலமாகி இருக்கிறார். காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பைரவா, வட சென்னை, பிகில் உள்ளிட்ட படங்களில் வில்லனாக மிரட்டிய நடிகர் டேனியல் பாலாஜி திடீரென்று ஏற்பட்ட நெஞ்சுவலியினால் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவருக்கு வயது நாற்பத்து எட்டே ஆகிறது என்பது வேதனைக்குரியது. “ அவரது மறைவிற்கு கோலிவுட் ரசிகர்களும், கோலிவுட் பிரபலங்களும் தங்களது இரங்கல்களை இணையத்தில் தெரிவித்து வருகின்றனர் “

நடிகை ஜியா ஷங்கர் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Jiyaa Shankar HD Galleries 29 03 24 Idamporul

நடிகை ஜியா ஷங்கர் அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. “ டெலிவிஷன் மற்றும் ஒரு சில வெப் சீரிஸ்களில் நடித்து இருக்கும் ஜியா ஷங்கருக்கு மீடியா ரசிகர்களை விட அவரது சமூக வலைதள ரசிகர்கள் அதிகம் “

அழகையும், கவர்ச்சியையும் போற்றிய மனிதங்கள், சில்க் ஸ்மிதா என்னும் மனிதியை போற்ற மறந்து விட்டது!

People Admire Silk Smitha Beauty And Charm But Forgot To Admire Her Kindness Idamporul

நடிகை சில்க் ஸ்மிதாவின் அழகையும் கவர்ச்சியையும் போற்றிய இந்த மனிதங்கள், அவரை ஒரு ஆகச்சிறந்த மனிதியாக போற்ற தவறி விட்டது. ஸ்மிதாவின் ஆரம்ப காலக்கட்டம் பொதுவாகவே சில்க் ஸ்மிதா என்றால் கவர்ச்சி நடிகை என்ற எண்ணம் தான் அனைவருக்கும் வரும். ஆனால் அவர் உண்மையில் ஒரு நல்ல மனிதி என்பது அவருக்கு மிகவும் நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரியும், ஆந்திராவில் இருந்து கையில் ஒரு காசு கூட இல்லாமல் தன்னுடைய திறமையை மட்டும் நம்பி சென்னை வந்து இறங்கிய … Read more

அனுபாமாவை கடுமையாக விமர்சித்து வரும் நெட்டிசன்கள், காரணம் என்ன?

Fans Harshly Criticizing Anupama Parameswaran In Social Media Why Reason Here Idamporul

பிரபல நடிகையாக அறியப்படும் அனுபாமா பரமேஸ்வரன் அவர்களை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பிரேமம், கொடி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகை அனுபாமா பரமேஸ்வரன் தற்போது தெலுங்கில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக செம்ம பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தில்லு ஸ்குயர் என்னும் படத்தில் கமிட் ஆகி இருந்த அனுபாமா அத்திரைப்படத்தில் வழக்கத்தை விட சற்றே அதிகமான ரொமான்டிக் சீன்களில் நடித்து இருக்கிறார். அந்த ரொமான்டிக் சீன்கள் மட்டும் தனியாக எடுக்கப்பட்டு படத்தின் … Read more

நடிகை ரோஷினி ஹரிப்ரியன் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Roshni Haripriyan HD Galleries 28 03 24 Idamporul

நடிகை ரோஷினி ஹரிப்ரியன் அவர்கள் அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. “ சீரியல் தொடர்களில் மட்டும் தனது கவனத்தை செலுத்தி வரும் ரோஷினி ஹரிப்ரியன் அவர்களை ரசிகர்கள் சீக்கிரம் பெரிய திரையிலும் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர் “

நடிகை ஹன்சிகா மோத்வானி அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Hansika Motwani HD Galleries 27 03 24 Idamporul

நடிகை ஹன்சிகா மோத்வானி அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. “ படவாய்ப்புகள் பெரிதாக இல்லாததால் ஹன்சிகா தற்போது முழுக்க முழுக்க மாடலிங்கிலும், பிசினஸ்சிலும் இறங்கி இருக்கிறார். மீண்டும் அவரை பெரிய திரையில் பார்க்க வேண்டும் என்பது தான் ரசிகர்களின் வேண்டுதலாக இருக்கிறது “

புதிய ஹேர் ஸ்டைலில் அசத்தும் அஞ்சனா ரங்கன்!

Actress Anjana Rangan HD Galleries 26 03 24 Idamporul

நடிகை அஞ்சனா ரங்கன் புதிய ஹேர் ஸ்டைலில் சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. “ அன்று சன் மியூசிக் காலத்தில் இருந்தே அழகியல் புரிந்து வரும் அஞ்சனா ரங்கன், என்றும் இளமை என்பதற்கு என்றும் இன்றும் எடுத்துக்காட்டாய் விளங்குகிறார் “

நடிகர் லக்‌சுமி நாராயணன் சேஷு உடல்நலக்குறைவால் காலமானார்!

Actor Seshu Passed Away Due To Ill Health Idamporul

பிரபல காமெடி நடிகர் லக்சுமி நாராயணன் சேஷு உடல்நலக்குறைவால் காலமாகி இருக்கிறார். நடிகர் லக்சுமி நாராயணன் சேஷு சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். கொஞ்சம் ஓரளவிற்கு குணமாகி ஒரிரு நாட்களுக்கு முன்பு அவர் வீடு திரும்பிய நிலையில், அவருக்கு பொருத்தப்பட்டு இருந்த வெண்டிலேட்டர் அகற்றப்பட்டதும் அவரது உயிர் பிரிந்து இருக்கிறது. லொள்ளு சபா மூலம் பிரபலமான லக்சுமி நாராயணன் சேஷு அவர்களுக்கு, நடிகர் சந்தானம் அவரது திரைப்படங்களில் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கி வந்தார். … Read more

நடிகை இந்துஜா அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Indhuja HD Galleries 25 03 24 Idamporul

நடிகை இந்துஜா அவர்கள் அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தலான புகைப்படங்களுள் ஒரு சில இதோ. “ பார்க்கிங் திரைப்படத்தின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த இந்துஜா அடுத்தடுத்து பல படங்களில் கமிட் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தொடர்ந்து நல்ல படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் இந்துஜா கலக்குவார் என நம்புவோம் “

நடிகை கீர்த்தி ஷெட்டி அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Krithi Shetty HD Galleries 23 03 24 Idamporul

நடிகை கீர்த்தி ஷெட்டி அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. “ தெலுங்கு படங்களை தொடர்ந்து, தமிழ் திரையுலகிலும் தற்போது பல படங்களில் கமிட் ஆகி இருக்கும் கீர்த்தி ஷெட்டி அவர்களை கோலிவுட் ரசிகர்கள் வரவேற்க காத்து இருக்கின்றனர் “