விளையாட்டு

All sports news.

ஒலிம்பிக்கிலியே ஒரே பைனல் வைத்து தான் பதக்கம் கொடுக்கிறார்கள் – பாட் கம்மின்ஸ்

WTC இறுதிபோட்டியை மூன்று போட்டிகள் கொண்ட தொடராக மாற்றினால் நன்றாக இருக்கும் என ரோஹிட் கூறிய கருத்துக்கு பாட் கம்மின்ஸ் பதிலடி கொடுத்து இருக்கிறார்.ஆஸ்திரேலிய அணியிடம் WTC...

இலங்கை ப்ரீமியர் லீக் ஆக்சனிலும் புறக்கணிக்கப்பட்டாரா சுரேஷ் ரெய்னா?

இலங்கை ப்ரீமீயர் லீக் ஆக்சனிலும் சுரேஷ் ரெய்னா புறக்கணிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.சில தினங்களுக்கு முன் தான் சுரேஷ் ரெய்னா இலங்கை ப்ரீமியர் லீக் விளையாட...

உலககோப்பைக்கு தயாராகும் நோக்கில் வேகமாக குணமடையும் ரிஷப் பண்ட்!

உலககோப்பைக்கு தயாராகும் நோக்கில் ரிஷப் பண்ட் பயிற்சிகளை தீவிரமாக்கி வேகமாக குணமடைந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.50 ஓவர் உலககோப்பைக்கு தயாராகும் நோக்கில் மருத்துவ பயிற்சிகளை கடுமையாக...

இந்திய அணியின் கேப்டன் ஆகிறாரா ஹர்திக் பாண்டியா?

2024 டி20 உலககோப்பைக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமிக்க திட்டமிட்டு இருக்கிறதாம் பிசிசிஐ.மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தும் 2024 டி20 உலககோப்பைக்கான...

அறிமுகமான காலக்கட்டத்தில் சீனியர் பிளேயர்களால் நகைக்கப்பட்டாரா தோனி?

தோனி அறிமுகமான 2004 காலக்கட்டத்தில் அன்று இந்திய அணியில் இருந்த சீனியர் பிளேயர்களால் அவர் நகைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.பொதுவாகவே குக் கிராமங்களில் இருந்து வரும் பிளேயர்களை...

50 ஓவர் உலக கோப்பையில் இடம் பிடித்தார் மதீஷா பதிரானா!

இந்தியாவில் நடக்க இருக்கும் 50 ஓவர் உலக கோப்பையில் இடம் பிடித்து இருக்கிறார் சென்னை அணியின் நட்சத்திர வீரர் மதீஷா பதிரானா.இந்தியாவில் நடக்க இருக்கும் 50 ஓவர்...

இலங்கை ப்ரீமியர் லீக் விளையாட விருப்பப்படும் சுரேஷ் ரெய்னா!

இலங்கை ப்ரீமியர் லீக் விளையாட விருப்பம் தெரிவித்து சுரேஷ் ரெய்னா ஆக்சனில் பெயர் கொடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.இலங்கை ப்ரீமியர் லீக் விளையாட விருப்பம் தெரிவித்து...

அஸ்வினை ஸ்குவாடில் எடுக்காதது தான் ரோஹிட் செய்த மிகப்பெரிய தவறு – சச்சின்

அஸ்வினை ஸ்குவாடில் எடுக்காதது தான் ரோஹிட், இந்த உலக டெஸ்ட் சாம்பியன்சிப்பில் செய்த மிகப்பெரிய தவறு என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் கருத்து தெரிவித்து இருக்கிறார்.உலக டெஸ்ட்...

தோனி கேப்டனாக இருக்கும் போது உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இருந்திருந்தால் அதிலும் இரண்டு கோப்பையை வென்று இருப்பார் – பாண்டிங்

தோனி கேப்டனாக இருக்கும் போது உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இருந்திருந்தால் அதிலும் இரண்டு கோப்பைகளை அவர் வென்று இருப்பார் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி...

WTC Final | IND v AUS | ’இந்திய அணியை 209 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா’

உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப்போட்டியில் 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இருக்கிறது ஆஸ்திரேலியா.உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியை 209 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி...