Ramesh L

ஆறு பிரிவுகளில் தேசிய விருதுக்கு நாமினேட் ஆகி இருக்கும் ‘சூரரைப் போற்று’!

நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் 6 பிரிவுகளில் தேசிய விருதுக்கு நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறது.இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சூர்யா அவர்களின் நடிப்பில், கேப்டன்...

ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் தேசத்தில் 190 கோடியை கடந்தது!

தேசத்தில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 190 கோடியைக் கடந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.இன்று ஒரு மணி நிலவரப்படி 7.41 லட்சம் பேர்...

வெகுவிரைவில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடிக்கு டும் டும் டும்!

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடிக்கு வெகுவிரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் கிடைத்து இருக்கிறது.கோலிவுட்டின் காதல் ஜோடிகளாக அறியப்படும் விக்னேஷ் சிவன், நயன் தாரா ஜோடி...

சென்னை மற்றும் அதன் உட்புற நகரங்களின் ஒரு சில இடங்களில் மிதமான மழை!

வெப்ப சலனம் காரணமாக சென்னை மற்றும் அதன் உட்புற நகரங்கள் மிதமான மழை பெய்து இருக்கிறது.வெப்பசலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற,...

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 2,228 புதிய தொற்றுகள் பதிவு’

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2,228 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 2,228 புதிய கொரோனா...

TATA IPL 2022 | Match 57 | ‘இன்றைய போட்டியில் லக்னோவை எதிர்கொள்கிறது குஜராத்’

டாடா ஐபிஎல் 2022-யின் 57 ஆவது போட்டியில் லக்னோவை அணியை எதிர்கொள்கிறது குஜராத் அணி.இன்று நடக்க இருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் 57 ஆவது போட்டியில் கே...

TATA IPL 2022 | Match 56 | ‘மும்பையை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா’

டாடா ஐபிஎல் 2022-யின் 56 ஆவது போட்டியில் மும்பையை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது கொல்கத்தா.ஜெயித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் களம் இறங்கிய கொல்கத்தா...

அருண் விஜய் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொன்ன சிவகார்த்திகேயன்!

நடிகர் அருண் விஜய் மகனின் பிறந்த நாளுக்கு, நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.அருண் விஜய் அவர்களின் மகன் அர்னாவ் விஜய் அவரின் பிறந்தநாளுக்கு நடிகர்...

சாய் பல்லவியின் ‘கார்கி’ திரைப்படத்தின் Glimpse இணையத்தில் வெளியாகி இருக்கிறது!

சாய் பல்லவியின் நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் ‘கார்கி’ திரைப்படத்தின் Glimpse இணையத்தில் வெளியாகி இருக்கிறது.தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் கவுதம் ராமச்சந்திரன் அவர்களின் இயக்கத்தில், இசையமைப்பாளர்...

TATA IPL 2022 | Match 56 | ‘இன்றைய போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது மும்பை’

டாடா ஐபிஎல் 2022-யின் 56 ஆவது போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது மும்பை அணி.டாடா ஐபிஎல் 2022-யின் 56 ஆவது போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி,...