IND vs BAN | 3rd ODI | ‘புதிய உத்வேகத்தில் ஆடும் பங்களாதேஷ், ஆறுதல் வெற்றியை ஆவது அடைந்திடுமா இந்திய அணி?’
இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டி இன்று சட்டோகிராம் மைதானத்தில் துவங்க இருக்கிறது.முதல் இரண்டு போட்டியிலும் தோல்வியை சந்தித்து இருக்கும் இந்திய அணி,...