உலகளாவிய அளவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று, நான்காவது அலைக்கான அறிகுறியா?
உலகளாவிய அளவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்து இருக்கிறது.தென் கொரியா, ஆஸ்திரேலியா, ரஷ்யா, சீனா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் மீண்டும்...