ஒமிக்ரான் நிலவரம் | இந்தியாவில் மூன்றாயிரத்தை கடந்து இருக்கிறது ஒமிக்ரான் தொற்று!
இந்தியாவில் தற்போது வரை ஒட்டு மொத்தமாக 3,007 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது.தேசத்தில் அதிகபட்சமாக மஹாராஸ்டிராவில் 876 பேருக்கும்,...