நடிகர் சூர்யாவின் ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் டெஸ்ட் ஷூட் துவங்கி இருக்கிறது!
நடிகர் சூர்யா - வெற்றிமாறன் இணையும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் டெஸ்ட் ஷூட் துவங்கி இருக்கிறது.கலைப்புலி எஸ். தாணு அவர்களின் தயாரிப்பில், நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் வெற்றிமாறன்...