ஐபிஎல் 2021 | இன்றைய முதல் போட்டியில் பஞ்சாப்பை எதிர்கொள்கிறது பெங்களுரு அணி!
ஐபிஎல் 2021-இன் 48 ஆவது போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது பஞ்சாப் கிங்ஸ் அணி.இன்று நடக்கவிருக்கும் முதல் போட்டியில் கோலி தலைமையிலான பெங்களுரு...